பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 28 (நிறைவு)

Advertisement

லாளிதம்..

Dark side of coaching centres, academy...

Worth the wait பவி.
காத்திருந்து படிச்சு நிறைவா நிம்மதியாவே இருந்தது.. Income tax officeஅ பார்த்து.

லாலா சக்தி chemistry அப்போர்ந்து இப்போது வரை செம்ம.
 
💞💞 மனசுக்கு நிறைவாக இருந்துச்சு பவிமா. இவ்ளோ வருஷம் கஷ்டப்பட்டு படிச்சுட்டு அவன் நேரமும், உழைப்பும் வீணாகாமல் கடைசியில் ஜெயிச்சுட்டான்.. நேர்மையா எக்ஸாம்க்கு படிச்சு, பாஸ் பண்ணி வேலை கிடைப்பது குதிரை கொம்பா இருக்குது. பணம் பாதாளம் வரை பாய்ந்து உண்மையான உள்ளங்களை நோகடிக்குது பலருடைய தவிப்பை அழகா உணர்த்தி இருக்கீங்க. லாலா வாழ்க்கையில், காதலில், வேலையில், நட்பில் எல்லாம் கிடைக்க பெற்று சந்தோசமா வாழ ஆரம்பிச்சுட்டான்.

உதயா கணவனின் உள்ளத்தை மட்டுமே காதலித்து, அவனை அவனுக்காக மட்டுமே ஏற்று கொண்டவள். புரிதல் கொண்ட நல்ல பெண். ♥️♥️

சக்தி மாதிரி ஒரு நல்ல நட்பு கிடைச்சா போதும். எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம். அவங்க நட்பும், பாசமும் தொடரட்டும். ♥️♥️♥️

லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்டா கொடுப்பதில் உங்களை அடிச்சுக்க முடியாது. காத்திருப்பும் சுகம் தானே. ஆழ்ந்து அனுபவிக்க இன்னும் நிறைய கொடுங்க. படிக்கின்றோம்...
 
😍😍😍

லாலாவுக்கானது லாலாக்கிட்ட சேர்ந்துருச்சு.... நமக்கானது நம்மை சேர நாம வெயிட்டுவோம்...😌😌

FB_IMG_1763393585116.jpg
 
🥰🥰🥰🥰
 
Advertisement

Advertisement

Back
Top