Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 5

Advertisement

பல்லி கரப்பான் பூச்சிக்கு பயம் இல்லேனாலும்🙈🙈🙈...என்ன லாலா இது. சின்ன புள்ளத்தனமா🤣🤣🤣

5வது எபிலயே கல்யாணம்...பின்னால என்ன வெடிகுண்டு வச்சிருக்கிங்களோ
 
எல்லாம் இருந்தாலும் இல்லாததை கண்டு ஏக்கம்-மனித இயல்பாகிடுச்சு-ரொம்ப சரி. நம்ம குழந்தைய நாமே மதிக்கலனா வேற யாரு மதிப்பா.
வசுந்தரா ஒரு மதி மந்திரி. :love::love:
Non-violence பத்தி பேசி உதயாவை நான் violentஆ மாறிடுவேன்னு சொல்ல வைக்கிற அளவு லாலா பயந்து போய் இருக்கான். எதை பத்தி பேசினாலும் அவன் படிக்கிற தேர்வு சம்பந்தமா சொல்றான். அதுக்காகவாவது சீக்கிரம் வேலை கிடைக்கணும்.
 
வாஞ்சி மகன வஞ்சிக்காம கல்யாணம் பன்னி வச்சிட்டு லாலாவோட inferiorityஅ ஏத்தி விட்டுட்டாரு..

இனிமே தான் நிறைய hurdles, obstaclesனு அவனோடவும் போராடனும்...சுத்தி இருக்கவங்களோடவும் போராடனும்...

ஆமா அப்பா தாத்தாக்கு எல்லாம் இது காதல் லா லா ன்னு தெரிஞ்சா..
 
அரங்கேற்ற வேளை - 5(1)

அரங்கேற்ற வேளை - 5(2)

Thanks alot friendss😍😍😍😍😍😍

Eager to know from you, Share your thoughts :giggle:


தேவிகுளத்தில் தூவல் காலம் is available in kindle now, Happy Reading. Share your thoughts

தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 1



தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 2

Amazon Author Page - Pavithra Narayanan
For updates regarding updates, can follow this link
Nirmala vandhachu 😍 😍 😍
 
Top