Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 5

Advertisement

அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சு அவன இன்னும் low ஆ feel பண்ண வைக்க போறியாமா???? 😔 😔 😔
பண்ணாம இருந்தா அதுக்கும் நீங்களா feel panuvengale🤣🤣🤣ka. Vinayan, prathapan ku dhan ila ivanakachum agatume🤣🤣🤣
 
சித்தப்பா காதல் திருமணத்தை அப்படியே மாத்திட்டாரே.
லாலாவுக்கு சோதனை ஆரம்பிச்சிடுச்சா
 
பண்ணாம இருந்தா அதுக்கும் நீங்களா feel panuvengale🤣🤣🤣ka. Vinayan, prathapan ku dhan ila ivanakachum agatume🤣🤣🤣
என்ன‌ பண்ணி என்ன.....சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லையே
 
ஆணோ பொண்ணோ ஒருத்தரை விட ஒருத்தர் கொஞ்சம் உயர்ந்து இருந்தா கீழ இருக்குறவுங்களுக்கு ஏதோ அஸ்திரடம் மாதிரி பேசுரத்தை எப்போ தான் நிறுத்த போறோமோ... அவன் அவனுக்கு ஒரு தகுதியும் திறமையும் குணமும் இருக்கும் அதை எங்க பாக்குறங்க...

லாலா இதை எல்லாம் கடந்து வந்துடாலாம் இப்படியே போகாது வா வா
 
Top