Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 16

Advertisement

எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இது சக்தி கதையா சித்ரஞ்சன் கதையா... சித்தப்பா செமத்தையா எல்லா ரொல்லையும் பர்பார்ம் பண்றாரு, லவ்ஸ் வுடுறாரு ஆனா பாருங்க இந்த சக்திக்கு ஒரு லவ் சீன் ஒழுங்கா அமையா மாட்டேங்குது அதுக்குள்ள எண்ட் கார்ட் வந்துடுச்சு...

அடேய் லாலா கூடிய சீக்கிரம் வேலை கிடச்சி ஆள் செட் ஆகி லாலாலா லால்ல லால்லான்னு பாட போற பீலிங்ஸ் பண்ணாத
 
அச்சோ பேபி.... இது பவி கதை.... அவ இப்படி தான் வெச்சு செய்வா.... லாலாக்கு தனி கதை .. title.... தூரம் என் அருகில்....
 
Ranjan mamiyar veeyu virunthu nalla saptiya rasa vasu um happy, dai shakthi ippadi edavathu alapparai ah kutina dan kalyanam pathi oru mudivu edupamga nee nadathu da love panra ponnu kitta dane pesitu iruka, aduthu final ah sikiram ah mudiyala madiri iruke
 
அச்சோ பேபி.... இது பவி கதை.... அவ இப்படி தான் வெச்சு செய்வா.... லாலாக்கு தனி கதை .. title.... தூரம் என் அருகில்....

இருந்தாலும் இது ஓவர் பாஸ். எங்க ஹீரோ பாவம். லாலாக்கு தனி கதை இருக்கா. முடிஞ்சிடுச்சா? நான் மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். எந்த சைட்ல இருக்கு அக்கா?
 
சில நேரம் அருகே இருந்தும் தூரமாய் ஒரு உணர்வு சித்தரஞ்சன் சித்தப்புக்கு தான். தலைப்பையே அவருக்குன்னு தான் வச்சிருக்கீங்க...Maturity is when you realize Chitharanjan is a lead not Sakthi ;) 🤗

ஆனா நாங்க தான் இன்னும் சக்தி தான் hero அவன prioritize பன்னி epi or atleast scenes வரும் னு பார்த்துட்டு இருக்கோம்...கானல் நீர் தான் போல....
அதுக்குள்ளயும் final...

சித்தப்பாக்கு மாப்பிள்ளை விருந்து late ஆனாலும் தடபுடல். இந்த பையன் வாய் விட்டு கேட்டும் தாத்தாஸ் வீம்பு.

லாலாக்கு வேலை கிடைச்சிடட்டும் sis...
 
Last edited:
:love::love:அருகினில் தூரம்-வசுந்தராவும், சித்தரஞ்சனுமா. நான் சக்தி சரோவும்னு நினைச்சேன். சக்தி எதுக்கு எல்லாம் நல்லா போகும்போது கலாட்டா செய்யறான்.
 
இருந்தாலும் இது ஓவர் பாஸ். எங்க ஹீரோ பாவம். லாலாக்கு தனி கதை இருக்கா. முடிஞ்சிடுச்சா? நான் மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். எந்த சைட்ல இருக்கு அக்கா?
இன்னும் எழுதல டா... நான் title ready பண்ணி கொடுத்து பவி கிட்ட next கதையா எழுத சொல்லி request பண்ணி இருக்கேன்.. :ROFLMAO: :love: ;) (y)
 
Top