Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 6

Advertisement

ஏம்மா இந்த சித்தரஞ்சன் சீக்ரெட்ட எத்தனை நாளைக்கு தான் maintain. பண்ணுவ....சட்டுபுட்டுனு சொல்லுமா....மண்டை காயுதல்ல.....

லாலாவும் பார்த்தாச்சா.....இனி சக்திக்கு லலலலலலா பாட போறான் லாலா......

எல்லாருமே லாலாவுக்கு லாலா தான் பாடுறாங்க 😂😂😂🤣🤣🤣🤣

லாலான்னு பெயர் வைச்சதாள இப்படி accho


சித்ரஞ்சனுக்கு சிக்ரெட்லாம் இல்லை அக்கா🤣🤣🤣🤣

Case தான் அவர் மேல
 
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்கிற மாதிரி தாரா ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்திருப்பான்னு நினைச்சேன் sis..

அந்த கதையோட லாஸ்ட் எபிள கூட டுப்பட்டா போட சொல்வார் துரை. And அவர் லவ்வுக்கே அவ்வளவு கஷ்டப்பட்டார். So தம்பி பாவம் , சண்டை வேண்டாம் நினைக்கிறார்
 
நல்லா கலக்குனாரு போங்க 🤣🤣🤣🤣
அந்த காலத்துலயே காதலுக்காக எதிரி வீட்டு பொண்ணைத் தூக்கி எவ்வளவு பெரிய சம்பவம் பண்ணி இருக்காரு... இப்போவும் காதல் மனைவி கண் கலங்குனா துடிக்கிறாரு... மாமனாருன்னா மட்டும் தான் பயம்...🤭 இது காதல் இல்லையா கோபால்... 🤪🤪🤪🤪🤪🤪
 
Top