Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 6

Advertisement

அந்த காலத்துலயே காதலுக்காக எதிரி வீட்டு பொண்ணைத் தூக்கி எவ்வளவு பெரிய சம்பவம் பண்ணி இருக்காரு... இப்போவும் காதல் மனைவி கண் கலங்குனா துடிக்கிறாரு... மாமனாருன்னா மட்டும் தான் பயம்...🤭 இது காதல் இல்லையா கோபால்... 🤪🤪🤪🤪🤪🤪
ஆமா ஜி அவரு காதல்ல விழுந்து எழுந்த வசு தாஜ்மகால் கட்ட போறாங்களாம்....
 
😍😍😍

இன்னாது! ஜன்னல்ல தெரிஞ்ச நிலா, சூரியன் எல்லாம் வசுவா? 😒😒 அன்னிக்கே ஜன்னலை மூடி இருந்தா, ஒன்னுமே தெரிஞ்சு இருக்காது..🤭🤭
சித்தப்புக்கு வேற பாட்டு போடணுமா என்ன? 😕😕

 
ரொம்ப நாள் பிறகு self meme... சக்தி என் சின்ன மாமனார் கிட்ட முட்டி கிட்டே இருக்க நீ
 
Top