Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 9

Advertisement

அருகினில் என் தூரமே - 9

Thanks alot friendss :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:
இந்த லாலாவுக்கு ஒரு லட்டு புடிச்சு போடும்மா அப்பாவி பையன் வெள்ளந்தி பிள்ளையா இருக்கு... இல்ல தனிக்கதையா தூரமே என் அருகினில் என இன்னொரு கதை எழுதறியா
 
இந்த லாலாவுக்கு ஒரு லட்டு புடிச்சு போடும்மா அப்பாவி பையன் வெள்ளந்தி பிள்ளையா இருக்கு... இல்ல தனிக்கதையா தூரமே என் அருகினில் என இன்னொரு கதை எழுதறியா

இந்த டைட்டில் அய்யோ it made me laugh🤣🤣🤣🤣
 
லாலா லவ் யூ டா...இந்த அப்பாவிய விட்டுட்டு அந்த வெட்டி பயல் போலீஸை ஹீரோவா போட்டுட்டியே பவிமா

சின்ன திருத்தம் கா
லாலா தான் இப்போ வெட்டி
சக்தி இன்ஸ்பெக்டர் , அவன் எவ்வளவு அழகா கேஸ் கண்டுபிடிச்சு இருந்தான். அவனை போய் 😏😏😏
 
சின்ன திருத்தம் கா
லாலா தான் இப்போ வெட்டி
சக்தி இன்ஸ்பெக்டர் , அவன் எவ்வளவு அழகா கேஸ் கண்டுபிடிச்சு இருந்தான். அவனை போய் 😏😏😏
அது அந்நாள்,இது இந்நாள்...

பாதி கேஸ் அந்த அரி பொண்டாட்டி ஆதினி கண்டு பிடிச்சா...மீதியை தான் இவன் கண்டுபிடிச்சான்...

இருந்தாலும் ஐ லவ் லாலா,அவனுக்கு ஒரு கதை வருமா
 
சித்தப்பு...உனக்கு வாய்ல வாஸ்து சரியில்ல...அடக்கி வாசி...உள்ளதும் போச்சுன்ற நிலைமை வந்துராம...

நண்பேன் டா லாலா...உன் நட்பால உன் நண்பன் காதலுக்கு பொங்க வச்சிட்டியே
 
அந்த.இட்லி உப்புமா சாப்பிடற மனசே மனசு.....
மனைவியிடம் மான் ரோஷம் பார்க்காதமனசு
அன்றைய அவன் செயல் தப்பு என்றாலும் அதைத்தாண்டி அவனை பார்த்த மனது...great...
"அது அவள் காதல்"
Super...
Cutest couple.....

சக்தி...நண்பனிடம் தெரிவித்து விட்டான்....
நண்பன் கை கொடுத்து விட்டான்... ஆனால் ரோசா வை கோபப்பட வச்சிட்டீங்களே...
Very very interesting...
Super
Thanks Da...
 
Top