பாவம் அப்ப மாட்டிக்கிட்டு முழிக்குறார். Lovely writing ? ? ?
சூப்பரா இருக்கு உங்க கமெண்ட். நானும் அலரை இப்ப தான் ப்டித்தேன் திரும்ப படிக்கும்போது கூட அவ்வளவு விறுவிறுப்பு.???அடிக்க அடிக்க போதை தரும் மது... படிக்க படிக்க போதை தரும் கதை... உன் நக்கல், நையாண்டி, யதார்த்தம், உள்ளார்த்தம், பரிவு, பாசம், அக்கறை, உரிமை, மையல் கலந்த உன் எல்லா கதையும் போதை தரும்... உன் எழுத்தில் பித்தானேன் நான் பேபி.... மலர் உலா வருவாள் என பார்த்தால், அலர் உலா வருகிறாள் MM site la..... That's also a lovely story... I am reading it again.... Monkey, donkey, எருமை dianosour எல்லாம் இப்போ தான் படிச்சேன்... Mrs அதிரன் மாதிரி Mr Pragnya அதிரடி ஆச்சே... அந்த கதையும் உலா வரட்டும் பெண்ணே, கிருஷ்ணா bless