Nice epi
SINDHU NARAYANAN Well-known member Member Aug 20, 2023 #23 ஏம்மா கார்த்தி, காளிக்கு ரொட்டியை ரோஸ்ட் பண்ணி, FRENCH TOAST ங்கிற பேருல ஒண்ணை செஞ்சு கொடுப்ப... உனக்கு மட்டும் ஸ்விக்கியில ஆர்டர் பண்ணி சாப்பிடுவியோ? நல்லா இருக்கு உன் நியாயம்,.. அடியே அலெக்ஸா, பேசக்கூட ஆள் இல்லாம, புள்ள எவ்வளவு ஃபீல் பண்ணி உங்கிட்ட பேசினா, உனக்கு புரியலையின்னு சொல்லுவியா..
ஏம்மா கார்த்தி, காளிக்கு ரொட்டியை ரோஸ்ட் பண்ணி, FRENCH TOAST ங்கிற பேருல ஒண்ணை செஞ்சு கொடுப்ப... உனக்கு மட்டும் ஸ்விக்கியில ஆர்டர் பண்ணி சாப்பிடுவியோ? நல்லா இருக்கு உன் நியாயம்,.. அடியே அலெக்ஸா, பேசக்கூட ஆள் இல்லாம, புள்ள எவ்வளவு ஃபீல் பண்ணி உங்கிட்ட பேசினா, உனக்கு புரியலையின்னு சொல்லுவியா..