Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 17

Advertisement

😍😍😍

பொழுது சாய்ந்துவிட எங்கும் இருள்.. அந்த இருளே மங்கைக் குறித்த மருளை அதிகமாக்கியது.. so அருள் வந்து அவளை தேடி போயிட்டான்...🤭🤭

ஊருக்குள்ள கெத்தா சுத்திக்கிட்டு இருந்த காளியை இப்படி கோவில் கோவிலா சுத்த வைக்குறீயேம்மா...😛😛
FB_IMG_1692464967703.jpg
 
காளியேட்டா சாவகாசமா one hour கழிச்சு பொண்டாட்டிய தேடறீங்க......
கல்யாணம்னா சும்மாவா அதை விட பொண்டாட்டினா சும்மாவா... சும்மா அதிர விட்டாங்கள......
பழக்கம் வழக்கம் ஆகலாம், வழக்கம் வாழ்க்கை ஆகலாம்......ஆனா அதெல்லாம் க.மு...... க.பி ல அதெல்லாம் செல்லாது
Correct. Km epdi vena irukalaam kp mooch🤫
 
Top