Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 23

Advertisement

என்னோட போனும் இப்படி தான் இருக்கும் . ஃபோன் நம்பர் மட்டும் தான் இருக்கும் யார் போட்டோவும் இருக்காது . எனக்கு பிடிச்ச எந்த விஷயமும் போனில் சேவ் பண்ணி மாட்டேன்.

காலையில் தூங்கி முழிச்சதில் இருந்து இரவு தூங்க போறது வரை என்ன செய்கிறோம் என்பதை சோசியல் மீடியாவில் பதிவு செய்யலன்னா இங்க பல பேருக்கு பைத்தியமே பிடிச்சுடும் அப்படி தான் இருக்காங்க.
 
I too have similar thought as like Dasetta.....

நமக்கே நமக்கான நிகழ்வுகளை /நிழற்படங்களை நமக்காக நிஜமா சந்தோஷ படறவங்களுக்கு மட்டும் பகிர்ந்தா போதுமே.....எதுக்கு ஊருக்கே சொல்லனும்.....
I agree with you Sathya, I am not interested in any social media or sharing photos of my family. Memories need to be treasured and cherished. Good on you Kalidhasan (or Pavi ma’s writing). 👏 👏 👏 Dasetta is King of romance💞💞💞
 
Top