Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 7

Advertisement

போன எபில யாரோ மல்லுவுட் டோலிவுட் ஹீரோக்களுக்கு நியாயம் செய்யலேனு சொன்னாங்க...இந்த சிங்காரம் உடம்பு சரியில்லாத அப்பாவுக்காக மறுப்பு சொல்லாம அமைதியா இருந்த கல்கி மேல கோபப்பட்டான்...இங்குட்டு மல்லுவுட்டு ஹீரோ ஊர்மி மனநிலை புரியாம தேவிகுளம் பொண்ணுன்னான்...தமிழ்நாட்டு ஹீரோ தான் ஹீரோயினுக்கு ஏதோ பிரச்சனைனு அவ வீட்டு வாசல்ல வந்து நிக்கிறான்😎
 
ஓவரா பேசுனான்ல இந்த செங்கல் சைக்கோ செல்வா அவனுக்கு விபூதி அடிச்சுட்டா கார்த்தி 😂View attachment 5284
அப்படியே அவனுக்கு ஒரு பால்டாயில் பார்சல போட்டு விடுடா விது
 
Top