Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 7

Advertisement

அப்படியே அவனுக்கு ஒரு பால்டாயில் பார்சல போட்டு விடுடா விது
நம்ம காளி மாம்ஸ் பால்டாயில் இல்லாமலே அவனை பரலோகம் அனுப்பிவச்சிடுவார் க்கா 😂
 
ஹீரோ சார்... Stress உங்கள தேடி வந்தாச்சு 🤭🤭🤭🤭 கட்டியும் பிடிச்சாச்சு.....!!! இனி என்ன செய்ய போகிறீர்கள் 🤔🤔🤔😰😰😰😱😱😱
 
Karthi is like நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே.....

Dasetta is like கூண்டுகுள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலகிளியே

:cool: :cool: :cool:
 
Last edited:
Karthik is like நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே.....

Dasetta is like கூண்டுகுள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலகிளியே

:cool: :cool: :cool:
இன்னா சிரிப்பு பேபி @Pavithra Narayanan

ஜோதில ஐக்கியமாக நிறைய பேர் permission எல்லாம் கேட்டுட்டு இருக்காங்க...
பேபி romba strict ah
 
இன்னா சிரிப்பு பேபி @Pavithra Narayanan

ஜோதில ஐக்கியமாக நிறைய பேர் permission எல்லாம் கேட்டுட்டு இருக்காங்க...
பேபி romba strict ah

பெர்மிஷன் லாம் கேக்குறாங்க, எனக்கே புரியல கா 🤣🤣🤣🤣
 
😍😍😍

அங்க ஒருத்தன் மனசுக்கு புடிச்ச பொண்ணை தள்ளிட்டு போய் சினிமா ஓட்டுறான்...
இங்க ஒருத்தன காக்க வந்தவனா நினச்சு கட்டி அணைக்கப்படறான்..

அங்க எண்டான்னா ஒண்ணுமே தெரியாத பச்ச மண்ணான எங்க ஜெயேட்டனை காதலுக்காக காக்க வச்சுகிட்டு இருக்காங்க.. அப்பா தனக்குன்னு பார்த்த பொண்ணை மனசுக்குள்ள விரும்பிட்டார்... ஃபோட்டோவை மாத்தி காமிச்சது யார் தப்பு? உங்க ஹீரோவா வந்ததை தவிர வேற என்ன தப்பு பண்ணினார்? அவரை வச்சு செஞ்சது...🥺🥺🥺

FB_IMG_1688144727350.jpg

(பின் குறிப்பு : அவரோட thread ல அவரை கலாய்ச்சு கமென்ட் பண்ணுவோம்... மத்த thread ல அவருக்கு நீதி கிடைக்க போராடுவோம்..😜😜)
 
Top