Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' 21

Advertisement

அப்பா பிரபாகரன்
நட்புறவு நினைக்க
தாத்தா புதுசா ஒரு மாப்பிள்ளை
சொல்ல
மிலிட்டரிக்காரர் பிடிக்காத
பார்வை பாக்க
ஜெயேட்டன் எந்து செய்யும்
மோனே தினேஷா
 
சேச்சி, கேரளத்தின்டே சொந்தம் சம்பா அரி புட்டும், கடலை கறியும், பழமும், பின்னே வெள்ளை அரி புட்டும், பயறும், பப்படமும், பழமும்... எங்கனே உண்டுன்னு கழிச்சு நோக்கிட்டு பறா...
View attachment 5326
Ha Ha சகோ!!!! செம செம!!!! பார்க்கும் போதே வாய் ஊறுதே 😋😋😋🤗🤗🤗🤗One of my favourite that குழாய் புட்டு 😍😍😍😍8c023e402af32658047be8e329de88a3ee3c3d1f5b466b511db7116544005d2c.0.JPG
 
ஜெயன் ... இவன் Character நான் ஈ படத்தில் வர்ற நானி மாதிரியே இருக்கு 🤔, அவ என்ன செய்தாலுமே அதை தன் மீதுள்ள பிடித்தமாவே எடுத்துக்கிறது 😉...🥰😊

ஊர்மி ... 😍😍

பிரபாகரன் & இரத்னவேல் ... 🥰🥰

நல்லதொரு பதிவு... 👍
 
Very interesting update
தாத்தா மாப்பிள்ளை பார்த்துட்டார்.
ராஜீவ்க்கு ஜெய்யை பார்த்து கோபம்.
பாலாக்கு ஊர்மி வந்தது மகனுக்கு சாதகமா நினைக்கிறார்.
இந்த சான்ஸில் அவளை எப்படியாவது எஸ் சொல்ல வச்சிடு ஜெய் :love: :love:
 
Top