Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 24

Advertisement

உண்மையை சொல்லுங்க, நான் ஒரே ஒரு ஹீரோ மட்டும் தான் அதர் ஸ்டேட்! அவர் பையன் கூட half tamil! ஜெய் தமிழன் தான். என்ன ஊர் பாசம் அதிகம்! இப்போ யோசிக்கிறேன் சூர்யா ஜெய் மாதிரி ஊர் பெருமை பேசிர்யிருந்தா யமுனாவுக்கு பிடிக்காம போயிருக்கும் ல. அவருக்கு மெட்ராஸ் மேல தனி காதல்!

இப்போதான் எபிசோட் போடலனு remembering. 😕😕😕

அச்சச்சோ!
எதுமா உண்மை? எது? சிருவும் ஜெய்யும் தமிழ் heroes - ஆ?

ஜெய்-யை விடுங்க - அவர் Mr. ஊர்மியாய் மாறிய பின் பேசுவோம். இருந்தாலும் இட்லியை விட புட்டுக்கு தானே கொடி பிடிக்கிறான். கேரளா மொத்ததுக்கும் கலாச்சார மந்திரியே இவரு தான். - அதுக்கு பேரு எப்படி வைக்ககிறீங்க? 'ஊர்ப்பாசம்'. ரொம்ப நல்லா இருக்குமா உங்க pillar.

சூர்யாக்கு உணர்ச்சி மிகுதியில் உதய் கிட்ட சிருக்காக பேசறப்போ அவரோட தாய்மொழி தானேங்க வருது. அதுவும் யமுனாவோட
28- 30 வருஷம் வாழ்ந்த பின்னும். அவரை குறை சொல்லலை. அது தான் தாய்மொழியோட மதிப்புன்னு சொல்லவரேன்.

அப்படி தாயோட மொழி சிரு வாயில வரலியே. கோவமோ அக்கறையோ கல்கிகிட்ட டக்குனு telugu words- ல தான் எக்ஸ்பிரஸ் பண்ணுவான். தன்னை மீறி பேசும் பொழுது வரும் மொழி தானேங்கே தாய்மொழி. அப்படி பார்த்தால் சிரு அரைத்தமிழன் கூட கிடையாது. தமிழ்நாட்டுக்கு வந்து நல்ல தமிழ் பேச கத்துகிட்ட ஒருத்தன்.

Nativity is a feel. It's not a label to be sticked by others on us based on certain parameters.
 
Last edited:
அப்படி தாயோட மொழி சிரு வாயில வரலியே. கோவமோ அக்கறையோ கல்கிகிட்ட டக்குனு telugu words- ல தான் எக்ஸ்பிரஸ் பண்ணுவான். தன்னை மீறி பேசும் பொழுது வரும் மொழி தானேங்கே தாய்மொழி. அப்படி பார்த்தால் சிரு அரைத்தமிழன் கூட கிடையாது. தமிழ்நாட்டுக்கு வந்து நல்ல தமிழ் பேச கத்துகிட்ட ஒருத்தன்
Surrender! இதெல்லாம் agreed.

ஆனாலும் அவங்க ரெண்டு பேர் மட்டுமே வேற மொழி, ஜெய் தமிழன் தான்!😌😌😌

Yes Nativity is a special feel , athu can't be changed at any cost for all!
 
ஜெய்-யை விடுங்க - அவர் Mr. ஊர்மியாய் மாறிய பின் பேசுவோம். இருந்தாலும் இட்லியை விட புட்டுக்கு தானே கொடி பிடிக்கிறான். கேரளா மொத்ததுக்கும் கலாச்சார மந்திரியே இவரு தான். - அதுக்கு பேரு எப்படி வைக்ககிறீங்க? 'ஊர்ப்பாசம்'. ரொம்ப நல்லா இருக்குமா உங்க pillar.

Indha statement iruke🤣🤣🤣🤣🤣
 
Surrender! இதெல்லாம் agreed.

ஆனாலும் அவங்க ரெண்டு பேர் மட்டுமே வேற மொழி, ஜெய் தமிழன் தான்!😌😌😌

Yes Nativity is a special feel , athu can't be changed at any cost for all!
புரிஞ்சுருச்சு. ஊர்மி ஜெய்க்கிட்ட எங்க தாத்தாவை உங்ககிட்ட " I love you மாப்பிள்ளை "- ன்னு சொல்ல வைங்கன்னு சொல்லப்போறா. அவனும் காஞ்சிக்கு வந்து தாத்தா மனசைக் கவர்ந்து தமிழனாகப்போறான்.
 
புரிஞ்சுருச்சு. ஊர்மி ஜெய்க்கிட்ட எங்க தாத்தாவை உங்ககிட்ட " I love you மாப்பிள்ளை "- ன்னு சொல்ல வைங்கன்னு சொல்லப்போறா. அவனும் காஞ்சிக்கு வந்து தாத்தா மனசைக் கவர்ந்து தமிழனாகப்போறான்.

இந்த கற்பனை இருக்கே, அய்யோ 🤣🤣🤣🤣🤣

அவன் பிறந்த திலிருந்து தமிழன் தாங்க, என்ன Devikulaththu தமிழன் 😎
 
Last edited:
இந்த கற்பனை இருக்கே, அய்யோ 🤣🤣🤣🤣🤣

அவன் பிறந்த திலிருந்து தமிழன் தாங்க, என்ன thevikulaththu தமிழன் 😎
எனக்கு நம்ம சிந்து மாதிரி இந்த movie clipping -லாம் எடுத்து meme - ஆ போடத் தெரியாது. So i am giving RC of a movie scene.
Movie : Budjet Padmanaabhan
Scene: Vivek Omanaa character - ஐ impress செய்ய Keralite - மாறின மாதிரியே feel பண்ணிப்பாரு
(வேஷம் கட்டிருப்பாரு 😂).
Exact - ஆஅந்த feel தான் வருது ஊர்மியை கரெக்ட் பண்ணும் கேரளத்தமிழன் ஜெய்யை பத்தி யோசிச்சா.
 
ஹலோ.. ஹலோ... எங்க ஜெய்யை பத்தி தப்பா சொன்னா பார்த்துக்கோங்க.... அவன் இம்ப்ரஸ் செய்யவே வேண்டாம்... அவனோட செய்கைகள் பார்த்து அவளாவே இம்ப்ரஸ் ஆயிப்பா.... உங்க தமிழ் பொண்ணு மட்டும் ஓணப்பட்டு உடுத்திக்கலையா? 😒😒
இதானே அந்த சீன்..😛😛

🙏for the scene.
நானும் நீங்க சொன்னதையேதாங்க சொல்லறேன். ஊர்மி தான் தமிழ்ப்பொண்ணு. நம்ம ஜெயேட்டேன் உடலாலும், உடலில் உள்ள ஒரு-ஒரு செல்லாலும், உணர்வாலும் கேரளத்தை சுவாசிக்கும்,நேசிக்கும், கேரளத்திலேயே வசிக்கும்
heroன்னு. அவ impress ஆனது மட்டும் போதும்னு இருக்கக்கூடாதா? அப்படி இல்லாமல் ஊர்மி தானே நான் impress ஆனா பத்தாது எங்க
காஞ்சிபுரத்து அத்தி வரதர் வரைக்கும் OK சொல்லணும்னு சொல்றா. அதுக்குதான் ஒரு ஐடியா கொடுத்தேன் ஜெய்க்கு.
Author ஒத்துக்க மாட்டேங்குறாங்க.

நீங்க தான் என்னை விட வேகமா பவித்ராகிட்ட சண்டை போடணும். கொள்ளுப்பாட்டி ஜாடையில் இருப்பதால் இவளை கேரளத்து பொண்ணுன்னும், ஜெயனோட முன்னோர்கள் தமிழர் என்பதால் அவனைத் தமிழன் தான்னு சொல்லறாங்களே author இதுல சரியா? நானும் நீங்களும் ஒத்துக்கிட்டாலும் ஜெயேட்டன் ஒத்துப்பானா தன்னைத் தமிழன்னு ?
 
Last edited:
Top