Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 26

Advertisement

Happyஆ ஆரம்பித்து Emotionalஆக முடிந்த epi 🤩🤩🤩
என்னம்மா ஊர்மி ஜெய் கிட்ட என்னமோ இருக்கு... அவரோட காதல் வேணும்னு தோணுது அப்படின்னு உங்க அப்பாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு....!!!
கடைசியாக ஜெய் கிட்ட நீயும் வேண்டாம்.... உன் காதலும் வேண்டாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டியேம்மா🙄🙄😰😰😱
அச்ச்சனுக்கு உண்மையா இருக்கேன்... அவருக்கு support பண்றேன்னு போய் சிறப்பான சம்பவத்தை உனக்கு நீயே செய்துகிட்டியே ஜெயேட்டா....உன்னோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னவோ🤔🤔🤔🤔
 
Last edited:
அது எப்படி max ஜோடிக்கு காதலை அழகாக பீல் பண்ண அடுத்த நாளே ஆப்பு அடிக்க மனசு வருது பவி மா

என்னனு தெரியல, நானே நோட்டீஸ் பண்றேன் கா, குரு தென்றல் மட்டும் இப்படி நினச்சென்😌😌😌எதுவும் plan இல்லை! தானா நடக்குது
 
Top