ஜி same dialogue நானும் சொல்லிருக்கேன்.....அந்த பொண்ணுக்கு இன்னா டென்ஷன்? ஜெய் கூட கூட்டணி வச்சுக்கிட்டா
ஒருவேளை எலெக்ஷன் வர போறதுனால அந்த வார்த்தை வந்துருச்சோ?ஜி same dialogue நானும் சொல்லிருக்கேன்.....
செம sync
காளிதாஸன் ரம்பான்னு சொன்னதை எனக்கு யாரோ சீதான்னு சொல்லிட்டாங்களே.en arivu kannai thiranthathuku nandri.
Nagareshu Kanchi
Kalidasa, affectionately called by some passionate admirer as the Shakespeare of India – himself passionately lauded the South Indian city Kanchipuram (which I find amusingly surprising) when…prajnanambrahmablog.wordpress.com
neenga sonathum poi thedinen.
Idhula Jati nu oru flower iruku, adhu Malli pooo pola, Idhu agreed. Pushpesu Jati dhan
May be intha modern era la, Kanchi, Thanjai, lam lost its old charm, romba city feel kodukra places ah maariduchu, so even though I have been to Kanchi, I couldnot feel that! enada chennai maari irukunu thonichu except the temples.
Neenga pota comment en friend ku anupinaa avalodhaan, hahaa, perumaaaiiiii Devikulam varai pesuvaaaaaa. ava pesi pesi Kanchi en manasula pathinju pochuuuuu!
Yes yes, mazhai konjam over rated dhan!
Next time Koyambedu il oru kodai kalam
அது ஜாதி முல்லை/Royal JasminIdhula Jati nu oru flower iruku, adhu Malli pooo pola, Idhu agreed. Pushpesu Jati dhan
காளிதாஸன் ரம்பான்னு சொன்னதை எனக்கு யாரோ சீதான்னு சொல்லிட்டாங்களே.
நிஜமாவே ரம்பா பொருத்தமா தான் இருக்கு. காளிதாசன் superlative degree -ல அழகான
(அவரது ரசனைக்கேற்ப) வஸ்துக்களை சொல்லி இருப்பார் போல.
இதுமாதிரி ஏதோ ஒரு புகழ்ச்சி வழக்குச்சொல் சீதா மண்டோதரி... இன்னும் சில பெண்களுக்கு வரும். அது எதுன்னு கண்டுபிடிக்கணும்.
அது ஜாதி முல்லை/Royal Jasmin