Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 27(1)

Advertisement

எமோஷனல் அப்டேட்..... 😢

அச்சச்சனும் பாவம் தான்..... ராஜீவன் பொண்ணு அவருக்காக பேசுன மகிழ்ச்சில அப்பாவோட வேதனை அவருக்கு பெரிசா தெரியல....

விஜயன் 😡 என்னடா இது.... ஆளாளுக்கு அவங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு கடைசில எங்காள முறைக்கிறீங்க..... 😤😤😤

பிரபாகர் சரியா தான் பேசுறாரு.... இவ தான் எல்லாத்துகிட்டயும் கத்துறா ...... 😏😏😏
 
எப்போ பார்த்தாலும் இந்த பொண்ணுங்களுக்கே சப்போர்ட் பண்றீங்க பவி கா... இதெல்லாம் டூ மச்... எங்க ஹீரோக்கு நியாயம் வேணும்...😤😤😤😤😤

என்னடா என்னை பார்த்தா? Suryaa fan me என்னை பார்த்தா இப்படி சொல்லிட்டீங்க
 
Top