Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 28

Advertisement

ஜெய்...❤️❤️❤️❤️படிக்க படிக்க உன்னை ரொம்ப பிடிக்குதே...😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பிடிக்கல பிடிக்கல இந்த ஊர்மியை எனக்கு புடிக்கல...😜😜😜😜😜 இவளை கரெக்ட் பண்ணது பத்தாதுனு இவ குடும்பத்தை வேற கரெக்ட் பண்ணனுமா...😒😒😒😒
 
😍😍😍

யோவ் ரத்னவேல், நீங்க யாரு உங்க பேத்தியை தேவிகுளத்துக்கரனுக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்ல.... எங்காளு தான் உங்க வீட்டு மாப்பிள்ளை... இதை கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது.... 😏😏

இந்தாம்மா ஊர்மி, அதான் எங்காளு எல்லாம் அவரே பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாருல்ல... போங்க போய், எங்காளை கட்டிக்க போற அன்னிக்கு என்ன புடவை கட்டிக்காலாம்னு செலக்ட் பண்ணி வைங்க....😏😏

உனக்கு நான் வேற பொண்ணை பார்த்தேன் .. ஆனா நீ கட்டினா ஊர்மி... இல்லையின்னா காவின்னு சொல்லிட்ட... அதான் போனா போகுதுன்னு அவளை கட்டிக்க சம்மதிக்கிறேன்...😛😛

IMG_20230909_131647.jpg
 
Last edited:
காஞ்சி பாவையை கை பிடிக்க ஒரே வழி .. பவித்ரா மனசு வைக்கணும்.... பிறந்த வீட்டு சொந்தம் வேண்டும் தான். ..but அதுக்காக ஜெய் வேண்டாம் சொல்றது five much
 
Top