Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

நீ எழுதினது ஆ? சூப்பர்...🥰🥰🥰
ஆமா. என் name எழுத கத்துக்கிட்டேன். எங்க அப்பா name romba perusu, அது கஷ்டம் சோ கட் பண்ணிட்டேன்.
ஆனா நன்றி easy ah இருந்தது கா
 
இது என்னங்க புது டிவிஸ்ட்🤣🤣🤣
என்னது twist - ஆ?
மூணு பிள்ளைங்க - மொதப்பொண்ணு அவ அம்மச்சனுக்கு வாரிசு.
எப்படியும் ஜெயன் விநையனோட (தங்கும் வசதி கொண்ட மலைநாட்டு ) புட்டு கடைங்களை பார்க்க ஒரு வாரிசு வேணும்.

ஆனால் ஒத்த பொண்ணை வளர்த்தாரு பிரபாகரன். அவளையும் காஞ்சியில் இருந்து கடத்திக்கிட்டு வந்துட்டான் நம்ம ஹீரோ. அப்ப அவரோட business -க்கும் ஜெயனோட காதலை ok பண்ணின கொள்ளுதாத்தாவின் அரசியலுக்கும் வாரிசு வேணாமா? So நாங்க ரத்னாகரனை காஞ்சிக்கு இப்படி தான் மீட்டு கொண்டு வருவோம். இது twist இல்லைம்மா - இதுதான் நியாயம்.
 
மனதுக்கு நிறைவான கதை. :love::love::love::love::love:

தேவிகுளத்திலும், காஞ்சிபுரத்திலும் பொங்கி வழிந்த அன்பு , பாசம், ராஜீவனின் இழப்பு அதன்பின் அவர் எடுத்த முடிவு, அதனால் ஏற்படும் மன வருத்தம், ஜெய் & ஊர்மிளாவின் காதல், கேரளாவின் அழகு அனைத்தையும் கண்முன் காணும் உணர்வை தந்த அருமையான எழுத்து.
 
Top