Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

ரொம்ப ரொம்ப நிறைவான கதை.... இதுல நிறைய காதல் இருக்கு ஆனா ராஜீவ் பிலஸ்ஸி காதல் ரொம்ப சிறப்பு
 
awesome story, narration was superb, brought the festival live to us. At last Rajeev's has become lively .jeyatta is the best character in this story, real heroooooo!
 
Semma arumaiyaana story ovvoru episode yaiyum rasiththu padiththean azhagu marakka mudiyaathu kadhai pramaadham arumai mam viji
 
'தேவி குளத்தில் தூவல் காலம்'

இதமான மழைச்சாரலில் நனைந்த உணர்வு.

ராஜீவன்-ப்ளஸ்ஸி, ஜமுனா-பிரபாகரன், ஜெய்-ஊர்மினு ஒவ்வொருத்தரும் தங்களின் அன்பைப் பகரும் பரிமாணம் உங்க எழுத்துல வெளிப்பட்ட விதம் லவ்லி.

இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் @Pavithra Narayanan sis.💐
 
Last edited:
Top