Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 8

Advertisement

அங்கிட்டு என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ...பாலச்சந்திரன்...எதுக்கும் நீங்க கொஞ்ச நாள் தலைமறைவாகிடுறிங்களா
அவர் அந்த ஐடியா ல. தான் இருக்கார்🤣🤣🤣🤣
சர்வேஷ் ஃமேமிலி மேல பெருசா வெறுப்பில்லை..அவங்க இப்படி நடந்துக்கிறதுக்கு ரத்னவேல் தான் காரணம்னு நினைக்கிறேன்...அவ மட்டும் உசத்தினு ரத்னவேல் நடந்துக்கிறத என்னால ஏனோ ஏத்துக்க முடியல...


It happens 😌😌😌
 
என்னடா இது? தாத்தாவுக்கும், பேத்திக்கும் சண்டை வரும்னு காத்துக்கிட்டு இருந்தா, இப்படி சட்டுன்னு சமாதானம் ஆயிட்டாங்க...

அவங்களை பார்த்தா அப்படியா தெரியுது 🤣🤣🤣🤣

நாக்கு கன்னடா கொத்தில்லா கா
 
நான் ஒரு நாலஞ்சு ஓட்டு போட்டாவது இந்த கதைக்கு count increase பண்ண நினைச்சேன் because ஜெமினி tv -ல வரும் சூர்யாவை பார்க்க தான் நான் ரொம்ப
eager - ஆ இருக்கேன்.:love:

இது சொல்ல வந்தப்ப நானே ninachhen gemini tv சூர்யா. Even thought இந்த பஞ்சை யாராச்சும் பொடுவங்கனு😌😌😌
 
ஊர்மி போட்டோ ராங்கா அவனுக்கு வந்துடுச்சு தெரிஞ்சா ஜெய்யேட்டா என்ன ரியாக்ஷன் கொடுப்பாரோ

அவனுக்கு theiryume 🤣🤣🤣
 
நான் ஒரு நாலஞ்சு ஓட்டு போட்டாவது இந்த கதைக்கு count increase பண்ண நினைச்சேன் because ஜெமினி tv -ல வரும் சூர்யாவை பார்க்க தான் நான் ரொம்ப
eager - ஆ இருக்கேன்.:love:

முக்கிய குறிப்பு ஒரு ஆள், கள்ள ஓட்டு போட்டு காளிதாசை காலி panirukaanga. ரெண்டுமே was n same numbers.

🤣🤣🤣
 
முக்கிய குறிப்பு ஒரு ஆள், கள்ள ஓட்டு போட்டு காளிதாசை காலி panirukaanga. ரெண்டுமே was n same numbers.

🤣🤣🤣
No no. சிரஞ்சீவி சிங்காரத்தை ஜெயிக்க வெச்சுருக்கேன்.
 
No no. சிரஞ்சீவி சிங்காரத்தை ஜெயிக்க வெச்சுருக்கேன்.

என்ன நீங்களுமா?? எனக்கு வேற ஒருத்தங்க தான் அப்படி பண்ணினேன் சொன்னாங்க. 🧐🧐🧐

ஒரு அரசியல்வாதியை இப்படி எமாத்திட்டீங்களே!!!
 
Top