Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 8

Advertisement

ரத்தினவேல் தாத்தா சூப்பர்... ❤️❤️❤️ எவ்வளவு பாசம் அவரோட காமாட்சி மேல... 💕 நான் கூட அவரை தப்பா தான் நெனச்சேன்... ஆனா அந்த நேரம் அவரோட ரியாக்ஷன் எல்லாம் சரி தான்... 👍 சர்வேஷை நல்ல நோஸ் கட் பண்ணீங்க தாத்தா... 😅😅😅
ஊர்மிக்கு நல்ல அன்பான குடும்பம் கிடைச்சிருக்கு... 😍
இனி எப்படி திரும்ப ஜெய் ஊர்மி மீட் பண்ண போறாங்கன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்... 🤩
 
என்னைய மாதிரியே ரத்னவேலும் நினைச்சிருக்கார்...ரகசியம்லாம் தப்பிச்சது🤣🤣🤣🤣..ஆனாலும் பிபி பேஷன்ட் மாதிரி கத்துறத குறைக்கலாம்...

சர்வேஷ் ஃமேமிலி மேல பெருசா வெறுப்பில்லை..அவங்க இப்படி நடந்துக்கிறதுக்கு ரத்னவேல் தான் காரணம்னு நினைக்கிறேன்...அவ மட்டும் உசத்தினு ரத்னவேல் நடந்துக்கிறத என்னால ஏனோ ஏத்துக்க முடியல...

அங்கிட்டு என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ...பாலச்சந்திரன்...எதுக்கும் நீங்க கொஞ்ச நாள் தலைமறைவாகிடுறிங்களா🤭
 
😍😍😍

என்னடா இது? தாத்தாவுக்கும், பேத்திக்கும் சண்டை வரும்னு காத்துக்கிட்டு இருந்தா, இப்படி சட்டுன்னு சமாதானம் ஆயிட்டாங்க... அடுத்து தேவிகுளத்துலயாவது அப்பா, பையனுக்கு சண்டை வந்தா நல்லா இருக்கும்.... 🤭🤭

ஜெமினி டிவி, சூர்யா டிவியோட சைட் பை சைடா உதயா டிவியையும் ஓட்டினா நல்லா இருக்குமே... 😁😁

FB_IMG_1687280641867.jpg
 
Top