Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 9

Advertisement

பாவம் மனுஷன் ஒரு பொய்யை சொல்லிட்டு திண்டாடுறாரு.... 😅😆 பிந்து விஷயம் தெரிஞ்சா அச்சன் என்ன பண்ணுவாரோ.... ராஜீவன் friend ன்னு பொண்ணு கேட்டு போனா ரத்தினம் தாத்தா வீட்டுக்குள்ளயே சேர்க்க மாட்டாரு... ஜெய் அடாவடி ஒரு பக்கம்... ராஜீவன் வேற வந்தா.. பாலு சார் உங்க நிலைமையை நினைச்சா....🤣🤣🤣😱😱😱😱
சும்மா இருந்த மனுஷனை கோர்த்து விட்டுட்டு என்ன நேக்கா கழண்டுகிறான் வினயன்... 😮
 
அப்படி போடு போடு ... ஜெய் சூப்பர்... பையன் உங்களை வச்சி செய்ய முடிவு பண்ணிட்டான் பாலா...

தாத்தா நீ சொன்னது ஒரு விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சது பிடிக்காத எதிர்க்கட்சி ஆளா இருந்தா கூட அவனோட personal பேச மாட்டேன்....செம செம... என்ன அன்னைக்கு கொஞ்சம் நிதானமாக இருந்து இருக்கலாம் தாத்தா ....இப்போ ok
 
ரத்னவேல் மாதிரி தான் அவர் பொண்டாட்டியும் சர்வேஷ தூக்கி வச்சு கொண்டாடிருக்காங்க🙄

தாத்தா சொன்ன அக்கறை பாசம் acceptable

பாலச்சந்திரன்...நீங்க இன்னும் பெட்டிய கட்டலையா😂😂😂
 
Top