Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 1

Advertisement

நனையாத மழை நாம் - 1

Eager to know from you, Share your thoughts:giggle:
இன்னும் படிக்க ஆரம்பிக்கல... அங்க ரெண்டு கன்னி பையன் வாழ்க்கை ஊசலாடிகிட்டு இருக்கு... அந்த ரணகளைத்துல புது கதை... சென்னைக்கும் மழைக்கும் ரொம்ப தூரம்...மழை பார்க்காத நாம் title would suit better
 
Last edited:
இன்னும் படிக்க ஆரம்பிக்கல... அங்க ரெண்டு கன்னி பையன் வாழ்க்கை ஊசலாடிகிட்டு இருக்கு... அந்த ரணகளைத்துல புது கதை... சென்னைக்கும் மழைக்கும் ரொம்ப தூரம்...மழை பார்க்காத நாம் title would suit bettee
அருமையான ஆனந்தமான ஆரம்பம்... வாரிதி தான் வா ரதி என ஆனந்தன் உலா போக அழைக்க போகும் பெண்ணா? அரவிந்தன்..... I don't think he can be a villain... He seems to be a genius... கடல் பேரை கேட்டால் ஏன் கொந்தளிப்பு??
 
அருமையான டைட்டில். நல்ல தொடக்கம். அப்பாவும் மகனும் நட்பான இயல்பான பழக்கத்தில் ஈர்க்கிறார்கள். வாரிதி- ஆனந்தனின் ஆனந்தமோ? 'உலா' அருமையான பெயர்.
 
Top