Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 12

Advertisement

அருமை பவி....
ஒவ்வொரு எபிலயும் ஒரு புத்தக அறிமுகம் நல்லா இருக்கு....
Thank you for sharing all your learnings....

"புத்தகமோ பூச்செடியே நம்மை விட யாரு நல்லா வெச்சுப்பாங்களோ அவங்களுக்கு தான் தரனும்" ,
"புத்தகங்கள், பூச்செடிகள், புது பாடல்களை அறிமுகம் செய்பவர்கள் அவர்கள் ஞாபங்களையும் தந்து செல்கிறார்கள்...."

மிகச் சரி.....நடைமுறையில்‌ உணரப்பட்டவை :love: ❤️❤️❤️

யாருமா இந்து நீ.....எதுக்கு இப்படி feel பண்ற.....
Aravindan sister. Feels possessive towards vaarithi
 
நனையாத மழை நாம் - 12(1)

நனையாத மழை நாம் - 12(2)

Thanks alot friendssss:love::love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:


Stay tuned

முதிர் கன்னி, முதிர் கன்னன்(கன்னி ஆண் பால்) ரவா லட்டு, ரோஜா செடி, பாட்டு அப்படினு செம்மயா போகுது... எங்க லாலா பாவம்... இன்னும் கன்னன் கழியாம பச்சை புள்ள கஷ்டபடுது, ஒரு சுகம் இல்ல, ஒரு சந்தோஷம் இல்ல... இதெல்லாம் 3 much பவி
 
புத்தகப்பரிந்துரையோட அதன் சாராம்சத்தை emphasize செய்து படிக்கவும் தூண்டுறீங்க sis. வாய்ப்பு கிடைச்சா படிக்கனும்.

இந்த இந்து பொண்ணு possesivenessல தெரிஞ்சோ தெரியாமலோ ஆனந்தனுக்கும் வாரிதிக்கும் இடையே வாராவதி அமைச்சுட்டா.

கார்த்திப்பா ஞாபகம் ரேவதிம்மாக்கு வருது...பாடல், பூ...
 
Top