Aravindan sister. Feels possessive towards vaarithiஅருமை பவி....
ஒவ்வொரு எபிலயும் ஒரு புத்தக அறிமுகம் நல்லா இருக்கு....
Thank you for sharing all your learnings....
"புத்தகமோ பூச்செடியே நம்மை விட யாரு நல்லா வெச்சுப்பாங்களோ அவங்களுக்கு தான் தரனும்" ,
"புத்தகங்கள், பூச்செடிகள், புது பாடல்களை அறிமுகம் செய்பவர்கள் அவர்கள் ஞாபங்களையும் தந்து செல்கிறார்கள்...."
மிகச் சரி.....நடைமுறையில் உணரப்பட்டவை
யாருமா இந்து நீ.....எதுக்கு இப்படி feel பண்ற.....
Yes pa......அது ஒரு ஆதங்கமான tone ல சொன்னேன்.....Aravindan sister. Feels possessive towards vaarithi
முதிர் கன்னி, முதிர் கன்னன்(கன்னி ஆண் பால்) ரவா லட்டு, ரோஜா செடி, பாட்டு அப்படினு செம்மயா போகுது... எங்க லாலா பாவம்... இன்னும் கன்னன் கழியாம பச்சை புள்ள கஷ்டபடுது, ஒரு சுகம் இல்ல, ஒரு சந்தோஷம் இல்ல... இதெல்லாம் 3 much பவிநனையாத மழை நாம் - 12(1)
நனையாத மழை நாம் - 12(2)
Thanks alot friendssss
Eager to know from you, Share your thoughts
Stay tuned
KaatroduPesumKathaigal | WhatsApp-Kanal
WhatsApp-Kanal KaatroduPesumKathaigal. Here novel updates of Pavithra Narayanan and video updates of KaatrodupesumKathaigal YouTube channel will be shared. Stay tuned for instant updates. 9 Abonnent*innenwww.whatsapp.com