Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 2

Advertisement

ஏகாந்தம் உள் உலகத்தை சார்ந்த உணர்வினை சேர்ந்தது. கண்டிப்பாக இன்பத்தைக் (கொடு)குறிக்கும். தனிமை கண்டிப்பாக துயரம் தருவது. @Pavithra Narayanan சிஸ் எழுதுபவர்களுக்கு இது ஒரு வரம். வார்த்தைகளில் விளையாடுவது. அப்பாவிற்காக மகனும், மகனுக்காக அப்பாவும். அழகான புரிந்துணர்வு. பொண்ணு உங்கள பார்த்துடுச்சு ஆனந்தன். நீங்களும் தான் . ஆனா உங்களுக்கே தெரியாது. எப்பொழுதும் மனித தன்மை உடையவர்கள் மற்றவர்களால் ஏமாளிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.
 
Top