Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 2

Advertisement

நனையாத மழை நாம் - 2(1)

நனையாத மழை நாம் - 2(2)

Thanks alot friends😍😍😍😍

Eager to know from you, Share your thoughts :giggle:


My recent favorite song
Stay tuned


 
Version 2.1 வரைக்கும் எனக்கு கார்த்திகேயனை மிகவும் பிடிச்சிருந்தது. எழுத்தாளர்கள் எல்லோரும் மென்மையானவர்கள் என்று உணர்ந்து அவரை ரசிக்கத் தொடங்கினேன் . Version 2.2 படித்த பிறகு கார்த்திகேயன் எனது முதல் எனிமியாகி விட்டார். இனி நீ என்னதான் கார்த்திகேயனை பற்றி நன்றாக எழுதினாலும் எனக்கு அவரை பிடிக்காது பிடிக்காது பிடிக்காது.5 வயது பாலகனை தான் இயலாமையால் அடித்து பத் அப்பா பட்டம் பெற்று விட்டார். ஒரே எபியில் அழ வைக்கவும், சிரிக்க வைக்கவும், சிரித்துக் கொண்டே அழ வைக்கவும், அழுது கொண்டே சிரிக்க வைக்கவும் உன்னால் மட்டும் தான் முடியும் . Version 2.2 Very emotional and moving. 5 வயது பாலகனின் பேச்சு அருமையோ அருமை. நான் எப்போதுமே சொல்வதுண்டு. கணவன் , மனைவி விவாகரத்து செய்யலாம் ஆனால் அப்பா, அம்மா செய்யகூடாது... உலகுக்கு வரும் முன்னே பந்தமான தாயின் செயல் கொடுமை... இந்த வலி தவிர, கடல் தந்த வலி என்ன? 2nd epi laye நாக்கு தள்ளுது
 
Last edited:
"you can't simply sit and stare at your wounds"-thoughtful words. Pavi , you have been introducing various author's wonderful lines like this in your stories(y)(y)(y).
பசிக்குது ஆனா சாப்பிடலன்னா , சாப்பாடு குடுக்கிறத வுட்டுட்டு எதுக்கு அடிச்சீங்க கார்த்தி. ஆனந்தனுக்கு குழந்தையா இருக்கும்போதே என்ன ஒரு அறிவு:love:.
பொண்ணு, நிஜமா அவருக்கா , இல்லை ஆனந்தனுக்கா ?
 
தாத்தா பாட்டியால பேரப்பிள்ளைகளிடம் வேற்றுமை பார்க்க முடிகிறதா. ஆனந்தனுக்கு ஆனந்தம் வரவேண்டும்.
 
Top