Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 5

Advertisement

பாட்டு தேர்வு அருமை இதுவரைக்கும் கேள்வி படாத பாடலாக பாடலாக இருந்தது தேங்க்ஸ் பவி பேசு பேசுனா கார்த்திகேயன் என்னத பேசுவார் ஆனந்த் எப்படியோ உங்க அப்பா மனசையும் ரேவதி மனசையும் மாத்திருவ போல ஆனா உன்னோட மனசு மாறுமா
 
ஹாய் பவித்ரா மேடம்,
சிங்கி்ள் பேரண்ட் குழந்தை வளர்ப்பு இன்னைக்கு நிறைய இடத்துல இருக்குற ஒரு விஷயம். இந்த கதையோட போக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வெவ்வேறு பரிமாணங்கள்ல தன்னை ஈடுபடுத்திக்கிற கார்த்திகேயன் ஒரு பக்கம்னா, இசையோட தன்னை மூழ்கடிக்கிற ஆனந்தன் ஒரு பக்கம், கடமையே கண்ணா வாழ்ந்த ரேவதி ஒரு பக்கம்னா, புத்தகங்கள், ஆர்ஜே, சமூக சேவைன்னு தன்னை வெளிப்படுத்திக்கிற வாரிதி ஒரு பக்கம். சூப்பர். பல குணாதியசியங்களோட இருக்குற கேரக்டர்கள இந்த கதையில நான் பார்க்கிறேன். பொதுவாகவே உங்க கதைகள்ல ரொம்ப நேர்மறையான மனிதர்களையே நான் பார்க்கிறேன். எதிர்மறை குணாதியம் கொண்ட மனிதர்களையும்(கார்த்திகேசயன் மனைவி, அவுங்க பெரியம்மா, பாட்டி, தாத்தா) அப்படியே லேசா காட்டுறீங்க. ஒவ்வொரு சீனும் சூப்பர். இதுல யதார்த்தத்தையும் காட்டுறீங்க. அடுத்தடுத்த எபிசோடிற்காக வெயிட்டிங்.
 
😍😍😍

அப்பாவுக்கு ஒரு துணையை ஏற்படுத்தி கொடுக்கணும்னு நினைக்கிற மகன் ஒரு பக்கம்னா, மகனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிற அப்பா ஒரு பக்கம்.. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிற ரேவதி & வாரிதி மற்றொரு பக்கம்... இவங்க எல்லாரையும் ஒரு புள்ளியில ஒண்ணு சேர்க்க போற பவித்ரா ஒரு பக்கம்.... நான் யார் பக்கமும் இல்ல..😁😁😁

IMG_20240614_212554.jpg
 
Top