பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 12

Advertisement

@Srichitra This episode specially for you ma, நான் போடுற ஐடியாவுல இருந்தாலும் ஈவினிங் மேல வேற சில வேலைகள்ல பிசியானாலும், நீங்க சரியா என்னை புரிஞ்சு கேட்டதை எனக்கு நிறைவேத்தனும்னு ஒரே எனர்ஜியாகி லேட்டானாலும் போடனும் போட்டுட்டேன்,Thanks for being with me :giggle: :giggle: :giggle: :giggle:
 
Thank you very much Pavi . ma.
 
💞💞 திலக் சாவின் நுனியை பிடித்து விட்டால் போதுமே. பிரசன்னாவின் தவறான புரிதல் சரியாகிடும். மகி வாழ்வும் செழிக்கும்.
 
திலக் கோமாவுலதான் sis இருக்கான்.:oops::oops: நான் லேட்டா அப்டேட் போட்டதால மறந்துட்டீங்களா
 
Advertisement

Advertisement

Back
Top