பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' -16

Advertisement

💞💞நீங்க எவ்ளோ நல்லவங்க, ராஜா மனசு மாறும் போது அவளுக்கு கத்தி குத்துன்னு கதற வச்சி, முழுசா பொண்டாட்டியே சரணம்ன்னு அவனுக்கு உணர்த்த தானே இந்த திருவிளையாடல். நடத்துங்க நடத்துங்க.
 
இரண்டாயிரம் வருஷம் கழிச்சு கம் பேக் கொடுத்த என்னை பாராட்டலாமே ப்ரண்ட்ஸ்

:giggle::giggle::giggle::giggle:
எல்லாரும் என்னை மறந்துட்டீங்கதானே?

:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

கதை மறந்துடுச்சுன்னு கமெண்ட்ல கலாய்க்க வேண்டாம் சொல்லிட்டேன். ஏன்னா, அதுக்குப் பதில் எங்கிட்ட இல்லை.. மறக்கிறது நியாயம்தான்.

ரொம்ப நாள் கழிச்சு, கிட்டத்தட்ட ரெண்டு மாசம் கழிச்சு எழுதியிருக்கேன்... actually its very tiring to start after a long gapp!!!! but i missed being the old me, so came backkk...

நாம் கேட்ட காலங்கள் - 16

Thanks for those who waited 😍😍😍😍

Share your thoughts friendss
நீ இப்படி காணாம போறதும், madras மழை மாதிரி திடீர்னு வர்றதும் எங்களுக்கு பழகி போச்சு செல்லம் ...15 நாளாய் அந்த பொண்ணு ரத்த வெள்ளத்தில் இருந்தா... அந்த Ganshu தான் உன்னை அடுத்த epi போட வெச்சார்
 

Advertisement

Advertisement

Back
Top