பவித்ரா நாராயணனின் ' நாம் கேட்ட காலங்கள்' - 5

Advertisement

நாம் கேட்ட காலங்கள் - 5(1)

நாம் கேட்ட காலங்கள் - 5(2)

Thanks alot friendss:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle: :love::love::love::love:

நனையாத மழை நாம் final வந்துடும் இன்னும் சில நாட்களில், working on it. அப்புறம் சொல்லணும்னு தோணிச்சு due to the crash that happened and every other mishaps in the past few days, it all reminds that Life is uncertain and short! ஸோ Live it to the fullest! எதாவது செய்ய நினைச்சா, ஆசைப்பட்டா செஞ்சிடுங்க. JUST DO IT!

STAY TUNED

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

CONNECT WITH ME THROUGH INSTAGRAM - KaatroduPesumkadhaigal

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
Very true.. life ends in fraction of a second without notice. But still....that realisation never comes
என்னுடைய இப்போதைய ஆசை லாலா ஆபீசர் ஆகணும்
 
நல்லா அன்பா இருந்தவங்க மத்தியில் குடும்ப பகை ,பிரிவை கொடுத்து இருக்கு 😌😌
 
Jeeva, as an ASP or whatever, your start itself is shaking man, ;) ;) ;) You don’t start any investigation with assumption, didn’t you learn that in the Police Academy? Your mind is clouded with your father’s past feud with Prasanna’s family, so everything you think will end up ➡️➡️➡️ Rajamahenthiran (Manoharan :ROFLMAO::ROFLMAO:). If writer gi, our dear Pankaram really thought well of our hero, she would have named him that, so what went wrong there, :unsure::unsure::unsure:? Good episode, Pavi ma, waiting for our ☔☔☔
 
Due to the crash that happened and every other mishaps in the past few days, it all reminds that Life is uncertain and short! ஸோ Live it to the fullest! எதாவது செய்ய நினைச்சா, ஆசைப்பட்டா செஞ்சிடுங்க. JUST DO IT!
உண்மை பவிமா. நினைச்சதை நேரம் கிடைக்கும் போதே செய்து விட வேண்டும். இல்லை நேரம் கிடைக்காது. செய்வதற்கு நாமும் கிடைக்க மாட்டோம்.
 
விரட்டி விரட்டி காதலிச்சுட்டு இப்போ வில்லனா பார்க்குறது..... 😬😬😬
ஊசிக்கே பயப்படுற அப்பாவிய கொலை கேஸ்ல மாட்டி விடப் பார்க்குது வில்லங்கம் பிடிச்ச குடும்பம் 🤭🤭🤭🤭
 

Advertisement

Advertisement

Back
Top