அப்ப சூர்யா இங்க சென்னையில் PG join பண்ணிட்டாரா இல்லை service exam preparation -க்கு மட்டும் சென்னை return -ஆ?
சூர்யாகாரு, நல்லா துண்டு போட்டு இடம் பிடிச்சீங்க போங்க. 18 வயசு பொண்ணுகிட்ட தெரியப்படுத்தி 20 வயசு வரைக்கும் யோசிக்க விட்டு - நல்ல successful logic தான்.
சர்குணம் வளர்த்த பொண்ணுக்கு உங்களை மாதிரி ஆண்மகன் தேவனா ரட்சகனா தெரிவதில் ஆச்சரியமில்லை. எப்படி சொல்லறது யமுனா நிலையை - பெண்களை, ரெண்டு காலால நடக்க முடிஞ்சாலும் நீ தவழ்ந்து தான் நகரணும்னு சொல்லற வீட்ல இருக்கும் யமுனாக்கு, நடக்கறதென்ன வா என்னோட சேர்ந்து நீயும் பறக்கலாம்னு சொல்லறவன் ஒரு angel - ஆ தானே தெரியுவான். அது தான் பறக்க ready - ஆகிட்டாங்க.