Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 26

Advertisement

😍😍😍

தமிழ்ல பேச கூட பிடிக்காதவனுக்கு தான், வாழ்நாள் பூரா தமிழ்ல பேசுற அக்மார்க் தமிழ் பொண்ணு பொண்டாட்டியா கிடைச்சுருக்கு.... எல்லாம் தமிழனோட சாபம் தான்...😜😜
received_678500320027757.jpeg
 
Last edited:
இப்படி அப்பாவை அம்மா கூட பேச கூட விடலைனா single child ah தான் இருக்கனும்
ஆனா சிங்காரம் மட்டும் ரெண்டு புள்ளைங்கள பெத்துகிட்டான்... இவன் பொண்ணும் இவனை மாதிரி இருந்துருக்கணும்... அப்ப தெரிஞ்சு இருக்கும்...😒😒🤭🤭
 
ஆனா சிங்காரம் மட்டும் ரெண்டு புள்ளைங்கள பெத்துகிட்டான்... இவன் பொண்ணும் இவனை மாதிரி இருந்துருக்கணும்... அப்ப தெரிஞ்சு இருக்கும்...😒😒🤭🤭
சிங்காரம் பயங்கர விவரம்.....பாவம் சூர்யாக்கு சாமர்த்தியம் போதலை🙈🙈🙈🙈🙈🫣🫣🫣🫣
 
🙈 🙈 🙈 🙈 🙈:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Nam Iruvar Namaku Oruvar!
Avanga Love sola Varaprasad oruthan podhumee:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Surya ku oru ponnu irundhirundhaaa semayaa irundhirikum la, :cautious: :cautious: :cautious:
ஆமாம்... சூர்யாக்கு ஒரு பொண்ணு இருந்து அந்த பொண்ணுக்கு ஒரு மலையாளி மேல காதல் வந்து.. சூர்யா குடும்பத்துல தென்னிந்திய மொழிகள் எல்லாம் பேசணும்..🤭🤭
 
ஆமாம்... சூர்யாக்கு ஒரு பொண்ணு இருந்து அந்த பொண்ணுக்கு ஒரு மலையாளி மேல காதல் வந்து.. சூர்யா குடும்பத்துல தென்னிந்திய மொழிகள் எல்லாம் பேசணும்..🤭🤭
ஜி மலையாளிக்கு பதிலா கன்னடிகா வெச்சுக்குவோம்.....பவி புண்ணியத்துல நாம கன்னடமும் கத்துக்கலாம்;);):cool::cool:
 
Top