Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 10

Advertisement

அம்மாவ தேடும் பையன்
மின்மினி கொஞ்சம் கொஞ்சமாக
அம்மா இடத்த நிரப்பறாளா

ஜெய் எங்க இங்க வந்தான்
 
மினிக்கு அச்சம்மாவும் வினய் க்கு அம்மாவும் நினைவில் இருக்குற உணர்வை சொல்லி நிஜமாக உறவாக போறாங்க போல...

இதோ வந்தாச்சு ஜெய்... வினய் இப்போ என்ன செய்ய போற நீ
 
@Pavithra Narayanan என்னம்மா ஜோகம்....நான் என்ன பண்ணேன்

vinay foodie dhan, but food koduthu crt panalam solitengalee adhan me sogam

adhu unavaal alla unarval. similar taste of amma food, some closeness with her.. (apo epi 11 podala la, so your perception was right dhan, but I dint mean that way ka, adhan sogamaaaakiten)

and epi 11 la unga kelvi ku idhan en mindvoice, Devikulam 20 th epi apove I decided ka.

FQYhXo-agAAdOb1.jpg
 
Top