Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 10

Advertisement

வினயன் மின்மினி க்குள்ள நல்ல bond create ஆச்சு. அடுத்த level எப்படி எப்ப promote ஆகும்?

எங்க வந்து நிறுத்திட்டீங்க sis? ஜெயேட்டா தெரிஞ்சு வந்துருக்காரா இல்ல.... And இப்ப வினயனுக்கு அடி மினிக்குட்டி அண்ணனோட சேர்த்து இவன் அண்ணன் ட்ட இருந்தும் கிடைக்கப்போகுதா? Or அண்ணனும் களத்தில் தாரணி mission ல இறங்கிட்டாரா?
 
Kutty epi ya irundhaalum adipoli daan pavi. Ennama rasichu saapdaraan vinayan. Unmaiyileye odambu vechurum, jaakiradhai, health apdingara Perla rasichu saapdradhu korayudho nu thonudhu. Adhulayum ivan amma va thedi daan avan rasanaigalin ottam iruku. Gethu kaatra hero oru type na, gala gala nu pesi sirichu rasichu ellarayum pola vandhu pora herovum azhagu daan. Avan avan kadhaiku avan daan hero. Miniku Acharyam, ivanuku oru soft corner. Jeyetta entry edhuko?
 
நம்மை விட்டு பிரிந்தவர்களை வார்த்தைகளும் வழக்கங்களுமே நம்முள் இருக்க வைக்கிறது...
அருமையான எழுத்துக்கள் பவி மா...உங்க எழுத்துக்கள் பல சிந்தனைகள கிளறி விடுது...நம்ம வாழ்க்கையிலும் அப்படி தானேனு ஒப்பிட்டு பார்க்க வைக்குது...hats off u pavi ma❤
 
எங்க வினயன பிடிக்காம இருக்குமா...நீ ரொம்ப லேட் மினி😎

அய்யோ ஜெய்ய யார் இப்ப கூப்பிட்டா...உண்மை தெரிந்து வந்திருக்கானா இல்ல எதேர்ச்சியாவா...ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோ வினயா
 
எங்க வினயன பிடிக்காம இருக்குமா...நீ ரொம்ப லேட் மினி😎

அய்யோ ஜெய்ய யார் இப்ப கூப்பிட்டா...உண்மை தெரிந்து வந்திருக்கானா இல்ல எதேர்ச்சியாவா...ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோ வினயா
இனி..😂😂🤣🤣images (1) (10).jpeg
 
Top