Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 13

Advertisement

_3fc69334-c695-4814-9a7d-9013d7e30639.jpeg
சாயா வாங்கிக் கொடுத்து first initiate பன்னது நம்ம பிரதாப வர்மா தானா?

So அப்போர்ந்தே தாரிணி ஜென்மதினத்திற்கு அம்பலம் போறத பழக்கப்படுத்திருக்கீங்க Mr.பிரதாப வர்மா....

ஆனாலும் எங்க வினயன இப்டி அம்போன்னு விட்டுட்டிரீங்க பா இப்டி scene குள்ளயே கூட்டிட்டு வராம...


_d0fb92ca-558d-4692-85bc-3c1c4412eaa9.jpeg
 
வாழ்த்துக்கள் பவி சிஸ்...💐💐💐💐💐💐

Lovely update 💞
பிரதாபன் தான் சும்மா இருந்த பொண்ணை தேடி பேசி அவ மனசுல ஆசையை வளர்த்துருக்கான்....
அவ மனநிலையை புரிஞ்சுகிட்டு பிரதாபன் காட்டினா பரிவு ஆறுதல் எல்லாம் காதலா மாறியிருக்கு....💖
 
Top