Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 13

Advertisement

😍😍😍

வாழ்த்துக்கள் பேபி..🥰🥰🥰
நீ எட்டு இல்ல, இன்னும் எண்பது வருஷம் எழுதணும்..🤗🤗 தமிழ், மலையாளம், தெலுங்கு ஹீரோஸ் வந்துட்டாங்க... இன்னும் கன்னடம், ஹிந்தி, மராட்டின்னு இந்திய மொழிகள் உள்ள ஹீரோஸ் எல்லாரையும் கூட்டிட்டு வரணும்...😁😁
 
😍😍😍

இன்னிக்கு எபிசோட் ஃபுல்லா பிரதாப முதலியார் சரித்திரம் தான்...😒😒 எங்க ஆளையே காணோம்..🙁🙁 சாயா வாங்கிக் கொடுத்து மாயாவை (ஒரு ரைமிங்குக்கு) கரெக்ட் பண்ண தெரியுதுல்ல... அப்புறம் இப்ப ஏன் அவளை அவாய்ட் பண்றானாம்...😏😏 அன்னிக்கே பிரதாபன்னு பேர் சொல்லி கூப்பிடாமா அண்ணான்னு கூப்பிட்டு இருந்தா இப்ப இவ்வளவு கஷ்டப்பட தேவை இல்லை..😜😜
FB_IMG_1711453984548.jpg
 
Top