Nice update ma
Writer மேடம் இதை நீங்க சொல்ல கூடாது ......நல்லா இருந்தவன் அதுவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனவன பத்து நாள்ல போட்டு தள்ளிட்டு புது லவ்க்கு புள்ளையார் சுழி போட்டவங்கெல்லாம் பேச படாதுஅடே ஒரு லவ் பிரிஞ்சி இன்னொரு லவ் பிள்ளையார் சுழி போடுதுடோய்
அது தேவி குளத்துல senior மினிய சொல்லுவார்அச்சச்சன் யார அஹங்காரம்னு சொன்னாரு senior மினி or junior மினி?
வந்து நா இப்போ என்னா சொல்றதுஅந்த கதையோட டிசைன் அப்புடிWriter மேடம் இதை நீங்க சொல்ல கூடாது ......நல்லா இருந்தவன் அதுவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனவன பத்து நாள்ல போட்டு தள்ளிட்டு புது லவ்க்கு புள்ளையார் சுழி போட்டவங்கெல்லாம் பேச படாது