Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 16(1)

Advertisement

மினியை களரி பள்ளியில் சைட் அடிச்ச பையன். கையை😂😂😂😂 ரெண்டாவது epi நினைக்கிறேன் கா
இரண்டு நாளாக படிக்காததால நான் எதாவது part miss பண்ணிட்டேனானு தேடி பார்த்துட்டு வந்தேன்.... :cautious: :cautious: :cautious: பழைய பஞ்சாங்கத்த நினைக்கலை
 
இரண்டு நாளாக படிக்காததால நான் எதாவது part miss பண்ணிட்டேனானு தேடி பார்த்துட்டு வந்தேன்.... :cautious: :cautious: :cautious: பழைய பஞ்சாங்கத்த நினைக்கலை

Second episode ல Nan sonadhu varum. ரெண்டு நாளும் அப்போ வெறும் attendance ahhh 😂😂😂
 
Second episode ல Nan sonadhu varum. ரெண்டு நாளும் அப்போ வெறும் attendance ahhh 😂😂😂
யோவ் உன்னோட தக்காளி பார்த்துட்டு அதுக்கு தான் காலைல 4 மணில இருந்து over time படிச்சு comment போட்டு இருக்கேன் my lord
 
யோவ் உன்னோட தக்காளி பார்த்துட்டு அதுக்கு தான் காலைல 4 மணில இருந்து over time படிச்சு comment போட்டு இருக்கேன் my lord
Appo neenga எதையும் மிஸ் பண்ணலயே கா. உங்க அதிகாலை சின்சியாரிட்டிக்கு😍😍😍😍
 
Appo neenga எதையும் மிஸ் பண்ணலயே
அது வினய் மின்மினிய சேர்த்து பார்த்து கையை உடச்சிட்டானோனு கற்பனை பண்ணி அப்படி எதுவும் படிக்கலையேனு தேட போயிட்டேன்:giggle::giggle::giggle::giggle: பழைசு டக்குனு நியாபகம் வரலை....
 
அப்பா கேட்டுதான் வினயனுக்கு பல்பு எரிஞ்சுருக்கு
Lovely update
 
😍😍😍

எங்க தைரியம் இருந்தா மின்மினிக்கு எங்க வினயனை இஷ்டமில்லைன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்..😎😎😎

 
Top