Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 9

Advertisement

ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

உறவு ராகமிதுவோ - 9 (1)

உறவு ராகமிதுவோ - 9 (2)

உறவு ராகமிதுவோ - 9 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
நல்லா தான் போகுது... Bomb வெக்கரச்ச notice kudummaa
 
நாத்து, சாரு அசிங்கமா போச்சுடா குமாரு மூமென்ட் தான்😜😜😜😜
இனிமே பைக் இடி கூட இல்ல ஸ்டெரெயிட்டா கன் ஷாட் தான் 😁😁😁. . ஆசை சாக்லேட் தான் சீர்ல முதல் போல👌👌👌👌
 
கவுசல்யா அளவுக்கு முதுகெலும்பு இல்லாமல் இருக்க வேண்டாம். ஆனாலும் வெண்ணிலாவுக்கு இந்த அலட்சியமும், அலட்டலும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சரண்யாவின் ஹீரோயின்ஸ் கிட்ட இருக்கும் நளினம், மெச்சூரிட்டி இவளிடம் மிஸ்ஸிங். ராம்நாத், சாருவுக்கு கொடுக்கும் பதிலடி தேவைதான். ஆனால் அதே ஆட்டிடூடே எங்கும் தொடருமோ ...... அன்பால் அரவணைத்து கவுசல்யா வளர்த்த, உண்மை அன்பிற்கும் பாசத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கெளரவ்,குணத்திற்கு இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ளல் உள்ள பெண்ணாக நிலாவை உருவாக்கி இருக்கலாம்.
 
அருமை சரண்.
வழக்கம் போல் உங்களுடைய கவிதை நடையில் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை.
கெளரவ் எவ்வளவு symbolic ஆக தன்னோட மனசை வெளிப்படுத்திய விதம் ஆசம்.
 
Top