Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 21

Advertisement

வினயா வினையம் இல்லாம
எத்தர சுந்தரமாய் மாப்பு சோதிச்சு
இந்த பொன்னச்சன் இவன விட
ரொம்ப நல்ல மாப்பிள்ளை
பாத்துருவாரா :cautious: 😍 :mad:
பிரதாபா சீக்கிரம் கல்யாணம்
வைக்கனும்
 
வினய் சக்கரக்கட்டினா சுஜி குட்டி மதுரம்..

பொன்னச்சன் அச்சச்சனுக்காகவே எதிர்க்கறாரே..

பூவம்பள்ளில் வீட்டுக்கு
பிரதாபனோட தாரிணியும்
மின்மினியோட வினயனும்
எப்ப விஜயம் செய்வாங்க??
 
வரம் வாங்கி வந்தவன் தான் போல ப்ரதாபன். ஒரு சின்ன புன்னகையாவது தராமல் போனதில்லை வரும்போதெல்லாம். சீக்கிரம் தாரிணிய ப்ரதாபனோட சேர்த்துடுங்க.
 
Top