Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 22

Advertisement

உன்னிமா, சுஜிம்மா, சக்கர அழகோ அழகு. அச்சம்மா கதை சொல்றது இன்னும். இப்படி கதை கேட்டு/ சொல்றவங்கள பார்த்து எத்தனை நாள் ஆச்சு. பொன்னச்சன் ரொம்ப விளையாடறாரே வினயனோட காதலுக்கு சரி சொல்லாம. ப்ரதாபன் - இவரு ஒண்ணுமே சொல்லமாட்டாராமா, தேடி போய் பேசினாலும் ஒண்ணுமில்லைனு அனுப்பிடுவாராம், ஆனா இவர்க்கிட்ட சொல்லாம ஊருக்கு போறது கோபமாம். அப்பவும் லாயர பாக்க தான் வந்தாராம். ப்ரதாபன் உங்க ரீலு அந்து போய் நாளாச்சு.


1000037567.jpg

எனக்கென்னவோ ப்ரதாபன் முதல்ல தாரிணிய கல்யாணம் செஞ்சு அத சாக்கா வைச்சு வினயன் தமிழன்ற பொன்னச்சனோட தடைய உடைச்சுடுவார்னு தோணுது. செய்யறத சீக்கரம் செய்யுப்பா ப்ரதாபா. ஜெயேட்டா உங்க காதலுக்கு மச்சான் வில்லனில்லைனு வினயன ஓட்டாதீங்க.
 
Top