Semma azhagu iniyaavathu Dharini yai purinthu kolvaana Pradhaban
ஒரு வழியா பிரதாபன் மனம் திறக்க போறார்....nice
வினயனுக்காக யார் தூது போக போறாங்க....ஊர்மி வரவே இல்லை
adhan lala epi potenee ma idiayilநெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ.
லல லல்ல லல்ல லா
லல்ல லல்ல லா
லல்ல லல்ல லா லா
நீ என்ன எழுதினாலும் நான் லாலா பேர் வெச்சு comment போடுவேன்
மழையில் நனைந்த ஆனந்த இடையில்.... பூவம் விஜயம் வினய இடையில் என போட்டா போதாது... இடைவெளி இல்லாமல் லா லலல் லா னு லா லா வேணும்...போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்adhan lala epi potenee ma idiayil