Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 25

Advertisement

கரெக்ட் பண்ண தெரியாம இல்லங்க... உங்க தமிழ் பசங்க போல நாங்க அடவாடி கிடையாது... அமைதி யோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி...😁😁 (இந்தாம்மா ரைட்டரம்மா உன்னை நம்பித்தான் இப்படி சொல்லி இருக்கேன்... காலை வாரி விட்டுறாத...😏😏)
அப்போ அமைதியா காவி வேட்டி கட்டிட்டு சந்நியாசம் போக வேண்டிய தான். தமிழ் பொண்ணுங்களுக்கு அடாவடி பசங்களை தான் பிடிக்குமாம். சூர்யா சிரு கூட அடாவடி பண்ணிதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க 😃😃😃😃
 
@SINDHU NARAYANAN
@Jeyalakshmigomathi

இப்போ ஜெய்க்கு பொண்ணு தரணுமா இல்லையா. ??

எல்லாரும் யோசிச்சு சொல்லுங்க, இல்லைன்னா தேசிகன் பேரன் ரெடியா இருக்கார்😌😌😌
இப்பிடி வேற யோசிப்பீங்களா?
 
Top