Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 25

Advertisement

நாற்பது வயசுக்காரனையும் கட்டிக்க பொண்ணுங்க இருக்காங்க... காளி & கார்த்தி... 😒😒
நாற்பது வயசு வரைக்கு கல்யாணம் ஆகாமல் இருந்ததே பொண்ணுங்களே பக்கத்து ஸ்டேட்க்கு கட்டி கொடுத்தனால் தான் பாவம் ஒரு சின்ன பொண்ணு வளர்ந்து கல்யாண வயசு வர வரைக்கு காத்திருக்க வேண்டியதா போச்சு எங்க காளி க்கு அதான் இனிமேல் இன்னொரு காளி‌ உருவாக கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம் . தண்ணீர் தர மாட்டேன் என்கிறாங்க அதனால் நாங்க பொண்ணு தர மாட்டோம் 😉😉😉😉
 
@SINDHU NARAYANAN
@Jeyalakshmigomathi

இப்போ ஜெய்க்கு பொண்ணு தரணுமா இல்லையா. ??

எல்லாரும் யோசிச்சு சொல்லுங்க, இல்லைன்னா தேசிகன் பேரன் ரெடியா இருக்கார்😌😌😌
 
😍😍😍

அங்க அவன் (காளி) MLA ஆயிட்டான்... இங்க இவரு (சூர்யா) IPS ஆயிட்டாரு... ஆனா ஜெய்...😓😓
சூர்யா கதையில ஜெய்க்கு கமென்ட் போட ஒரு மாதிரி தான் இருக்கு... ஆனா எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...🥺🥺

View attachment 5475

அவன் தான் முணு resort வைச்சிருக்கான், படிச்சா தானே IPS ஆகலாம் 😌😌😌
 
@SINDHU NARAYANAN
@Jeyalakshmigomathi

இப்போ ஜெய்க்கு பொண்ணு தரணுமா இல்லையா. ??

எல்லாரும் யோசிச்சு சொல்லுங்க, இல்லைன்னா தேசிகன் பேரன் ரெடியா இருக்கார்😌😌😌
தமிழனுக்கு வாரி வழங்கி தான் பழக்கம் அதுவும் இல்லாமல் ரொம்ப கெஞ்சி கேட்கிறாங்க பொண்ணு தர சொல்லி அதனால் கொஞ்சம் பிகு பண்ணிட்டு கடைசி எபில ஜெய்க்கு கொடுப்போம்.
 
எங்க பொண்ணு தரமாட்டேன்னு சொல்லித்தான் பாரேன்...😒😒
தேசிகனையும், பேரனையும் தட்டி தூக்கிற மாட்டோம்...😏😏
IMG_20230816_191328.jpg
 
தமிழனுக்கு வாரி வழங்கி தான் பழக்கம் அதுவும் இல்லாமல் ரொம்ப கெஞ்சி கேட்கிறாங்க பொண்ணு தர சொல்லி அதனால் கொஞ்சம் பிகு பண்ணிட்டு கடைசி எபில ஜெய்க்கு கொடுப்போம்.
அப்படி பிகு பண்ணி கடைசி எபியில ஒண்ணும் நீங்க பொண்ணு கொடுக்க வேண்டாம்....
IMG_20230823_161841.jpg

நாங்களே பொண்ணை தட்டி தூக்கிக்கிறோம்...😒😒
 
அவன் தான் முணு resort வைச்சிருக்கான், படிச்சா தானே IPS ஆகலாம் 😌😌😌
மூணு ரிசார்ட் வச்சுக்கிட்டு என்னம்மா புண்ணியம்? ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண விட மாட்டேங்குறீங்களே...😏😏
IMG_20230825_210757.jpg
 
மூணு ரிசார்ட் வச்சுக்கிட்டு என்னம்மா புண்ணியம்? ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண விட மாட்டேங்குறீங்களே...😏😏
View attachment 5478
உங்களுக்கு கரெக்ட் பண்ண தெரியல. எங்க தமிழ் பசங்களை பாருங்க நாற்பது வயசிலும் ஒரே சந்திப்பில் குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு காதல்ன்னு பின்னாடி ஓடி வர வச்சிட்டோம் ஆனால் அங்க‌ அந்த பொண்ணே தேடி வந்து அவன் வீட்டிலே தங்கிட்டு போகுது அப்படி இருந்தும் அவனால் கரெக்ட் பண்ண முடியல 😉😉😉

உங்க ஜெய்க்கு பொன்னியின் செல்வன் புக் வாங்கி கொடுங்க அதை படிச்சாவது எங்க வந்தியர் எப்படி பொண்ணுங்களை பேசியே கரெக்ட் பண்றாருன்னு அவனும் தெரிஞ்சுக்கட்டும்
 
அப்படி பிகு பண்ணி கடைசி எபியில ஒண்ணும் நீங்க பொண்ணு கொடுக்க வேண்டாம்....
View attachment 5477

நாங்களே பொண்ணை தட்டி தூக்கிக்கிறோம்...😒😒
முதலில் அவன் ரெசார்ட் டை தூக்க சொல்லுங்க ஒரே குப்பையாக இருக்குன்னு ஒரே புகாரா வருது அப்புறம் பொண்ணை தூக்குறதை பத்தி பார்ப்போம்
 
உங்களுக்கு கரெக்ட் பண்ண தெரியல. எங்க தமிழ் பசங்களை பாருங்க நாற்பது வயசிலும் ஒரே சந்திப்பில் குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு காதல்ன்னு பின்னாடி ஓடி வர வச்சிட்டோம் ஆனால் அங்க‌ அந்த பொண்ணே தேடி வந்து அவன் வீட்டிலே தங்கிட்டு போகுது அப்படி இருந்தும் அவனால் கரெக்ட் பண்ண முடியல 😉😉😉

உங்க ஜெய்க்கு பொன்னியின் செல்வன் புக் வாங்கி கொடுங்க அதை படிச்சாவது எங்க வந்தியர் எப்படி பொண்ணுங்களை பேசியே கரெக்ட் பண்றாருன்னு அவனும் தெரிஞ்சுக்கட்டும்
கரெக்ட் பண்ண தெரியாம இல்லங்க... உங்க தமிழ் பசங்க போல நாங்க அடவாடி கிடையாது... அமைதி யோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி...😁😁 (இந்தாம்மா ரைட்டரம்மா உன்னை நம்பித்தான் இப்படி சொல்லி இருக்கேன்... காலை வாரி விட்டுறாத...😏😏)
 
Top