Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 16

Advertisement

சூர்யா வராத காரணம்..உரிமை உணர்வு

கல்கிகாக இங்க வந்து இருப்பான்னகனு யமுனா after these many years சொல்றப்பவே அவர் கோவப்படுறார். அவர் நல்ல காதலன், நல்ல கணவன், யமுனா சொல்லவே இல்லை வீட்டுக்கு போகணும். பார்க்கணும்னு,

கேட்டிருந்தார் அழைச்சிட்டு வந்திருப்பார். அவங்க காட்டிக்கவே இல்லை..

@Novelreader பாருங்க நானும் சாத்துக்குடி பக்கம் வண்டியை திருப்பிட்டென், 😌😌😌😌
நாமெல்லாம் சீருவை விட மோசமானவங்க ( சூர்யாக்கு support - ன்னு வந்துட்டா ).
 
Yes absence of female members in his dad's family and also in his family. I too thought about that fact.
According to his characterization his stand is correct, we can expect only these words from him.

Science student dhaan. Neenga sollradhellam padikala.

Yet as a woman, I long for a social setup where a woman's ancestral cultural identity by all means is (also) passed down to generations. The biological domination of a male partner in a born child is natural and inevitable. So atleast the man made social institution (marriage) must balance this by propogating the woman's/mother's identity. Instead that is also planned in such a way, that it once again celebrates only the father's identity.

ஒரு கோவத்தோட சொல்லனும்னா polygamy-polyandry போன்ற வழக்கங்கள் நடைமுறையில் இருந்த காலத்தில், ஆண் அவனோட வசதிக்கு தன் குழந்தைகளை அடையாளம் காண ரொம்ப சுலபமாக, ஏற்படுத்திய அமைப்பில் கொஞ்சம் கொஞ்சமா பெண்ணோட அடையாளங்களை கடத்தும் முறையை அழிச்சுட்டான்.
இது தான் (இந்த கதைக்கு பொருத்தமா) எல்லா பிரச்சனைகளுக்கும் அடித்தளம்ன்னு தோணும். அந்த ஆதங்கம் தான் என் comments - ல் வெளிப்படும்.
இதுக்கு முடிவே கிடையாது( as of now ). So i am putting full stop.

Yes!!

But if you read some history of Kerala, Anga matriarchal society இருந்ததாம். அது கொஞ்சம் ஆறுதல் ah இருந்தது. இப்ப கூட இருக்கு போல. என் பிரென்ட் தாத்தா name maadaseryy parvathi amma. Nu தொடங்கும்.

சோ அம்மா வழி name dhaan அங்க.

நீங்க சொல்லவும் எனக்கு நடந்த ஒரு incident ஞாபகm வருது.

ஒரு பத்து வருஷம் குள்ள இருக்கும். நான் என் அம்மா ஊரு பஸ் ஸ்டாண்டு ல நின்னேன். அப்போ அந்த ஊரை சேர்ந்தவங்க என்னை விசாரிச்சாங், யாரு என்னனு. நான் என் பாட்டி பெயர் சொல்லி அவங்க பேத்தி சொன்னா, அவங்க என் மாமா பசங்களை சொன்னாங்க, நான் சொன்னேன் நாணும் பேத்திதான் .

அப்படியே பேச்சு போய் என்னை என் அப்பா வழி சைட் தான் பேத்தி சொல்லிட்டாங்க. எனக்கு உரிமை போராட்டம். கோவம். நான் என் பாட்டிக்கு பேத்தி தாநெனு, ஊர்ல உள்ளவங்க அப்படிதான் பேசுவாங்க சொல்லி வீட்ல console panitanga, anaa வீடு வரவும் நான் பேத்தி இல்லையானு நான் ஒரே அழுகை! எங்க பாட்டி எவடி அவ mode poitanga. மக வீட்டு பேத்தி நா அப்படி nu mudichtanga. But எனக்கு அப்போ தோணுச்சு தாய் நாடு, தாய் மொழி, ஆனா தாய் ஊர் மட்டும் என் ஊர் கிடையாது, என் அப்பா ஊர் என் ஊர்?

என்னாடா ஊழல் nu enakku கோவம்.
 
Last edited:
அது அவன் மட்டும் சாப்பிடுவான், நாங்க சாப்பிட மாட்டோமா nu oru போட்டி 😌😌
என் நேர்மையை நீங்க பாரட்டனும்.
என்ன ஸ்வீட் தரீங்க, I like mysur paa!! Boondi laddu, and boondhi, and alvaa!

Very selective about sweets, icecreams kuda prefer pana maten. Only pastries Naa ishtammm.

Ipa saapdanum vera thonudhee!!!
Pavi ma, “en vagitherichale kilappureengamma by mentioning all my favourite sweets?🤑😰😥
 
Love pana vidunga boss🤣🤣🤣

I have a friend, love nu sonaleee நம்மை வேற மாதிரி பாப்பா, ultimate twist kaathal திருமணம் பண்ணிட்டா அவ! என்னை யோசிங்க.. ரெண்டு வருஷம் ஆச்சு ஷாக் போக எனக்கு🤣🤣🤣🤣
இப்படி பட்டவங்க Extreme personality. ஒன்னா அந்த பக்கம் இல்லைனா இந்த பக்கம். உங்க shock நியாயம் தான். ஆனால் இப்ப காலத்துல arranged -னா தான் அதிசயமா பார்க்கறாங்க. குழந்தைகள் school -ல் parents -ஓட marriage எந்த vidham-ங்கிற கணக்கெடுப்பு தான் எப்பவும்.

வருங்காலத்தில் marriage / living / single parent...... இப்படி கணக்கெடுப்பு போகும்ன்னு தோணுது.
 
Yes!!

But if you read some history of Kerala, Anga matriarchal society இருந்ததாம். அது கொஞ்சம் ஆறுதல் ah இருந்தது. இப்ப கூட இருக்கு போல. என் பிரென்ட் தாத்தா name maadaseryy parvathi amma. Nu தொடங்கும்.

சோ அம்மா வழி name dhaan அங்க.

நீங்க சொல்லவும் எனக்கு நடந்த ஒரு incident ஞாபகm வருது.

ஒரு பத்து வருஷம் குள்ள இருக்கும். நான் என் அம்மா ஊரு பஸ் ஸ்டாண்டு ல நின்னேன். அப்போ அந்த ஊரை சேர்ந்தவன் என்னை விசாரிச்சாங், யாரு என்னனு. நான் என் பாட்டி பெயர் சொல்லி அவங்க பேத்தி சொன்னா, அவங்க என் மாமா பசங்களை சொன்னாங்க, நான் சொன்னேன் நாணும் பேத்திதான் .

அப்படியே பேச்சு போய் என்னை என் அப்பா வழி சைட் தான் பேத்தி சொல்லிட்டாங்க. எனக்கு உரிமை போராட்டம். கோவம். நான் என் பாட்டிக்கு பேத்தி தாநெனு, ஊர்ல உள்ளவங்க அப்படிதான் பேசுவாங்க சொல்லி வீட்ல console panitanga, anaa வீடு வரவும் நான் பேத்தி இல்லையானு நான் ஒரே அழுகை! எங்க பாட்டி எவடி அவ mode poitanga. மக வீட்டு பேத்தி நா அப்படி nu mudichtanga. But எனக்கு அப்போ தோணுச்சு தாய் நாடு, தாய் மொழி, ஆனா தாய் ஊர் மட்டும் என் ஊர் கிடையாது, என் அப்பா ஊர் என் ஊர்?

என்னாடா ஊழல் nu enakku கோவம்.
என்ன மாதிரி நாலு பேர் இருக்குற நிம்மதி.
நானும் கேரளா practice பத்தி கேட்டுருக்கேன்.
 
@Novelreader sis.... உங்க full convo paarthuttu malachchu irukken....shappaa eppadi think பண்றீங்க... 👍 👍 💐 💐 💐
How it's possible 😂😉😂😉

ஒரு சின்ன doubt... யமுனா மட்டுமே தப்பா...
ஒரே ஒரு முறை மட்டும் வந்துட்டு போனார் சூர்யா... அதன் பின் வரவே இல்ல..

எந்த முயற்சியும் எடுக்கவில்லை,ஏன்????
நம்ம அப்படி யோசிக்கறது இயல்பு தான்.
சூர்யா character-க்கு wife மேல அபரிமிதமான அன்பு. அவரோட வீட்ல அவரை இதே மாதிரியே ஏத்துக்கலைனா அவர் வீட்டுக்கும் அவர் மறுபடி போவது - இணைய நினைப்பது எல்லாமே No தான். அவருக்கு அவரை நம்பி அத்தனை கட்டுப்பாடுகளை மீறி வந்த யமுனா எந்த விதத்திலும் அவமானப்படவோ, வருத்தப்படவோ கூடாது. அதுனால தான் அவர் மறுபடியும் போக தானா முன்வரலை. அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்வோடும், நிம்மதியோடவும் அவங்கள வெச்சு வாழறார். So அவங்க மனசுக்குள்ள மருகுறது புரியலை. யமுனாவும் தெரிய விடலை. அது தான் காரணமே தவிர அவர் மீண்டும் மீண்டும் யமுனா பிறந்தவீட்டினரை convince பண்ணாததுக்கு அவரோட
ego -வோ, சுயநலமோ காரணம் இல்லை.

யமுனா தான் தன் வீட்டு ஆளுங்க மறுபடியும் சூரியாவை disrespect பண்ணிடுவாங்களோன்னு போகாமல் விட்டுட்டாங்க. அதனால தான் சூர்யாவை குறை சொல்ல முடியாது என்பது என்னோட கருத்து.
 
இப்படி தான் எதிர்பார்த்தேன்... :love: :love:

சூர்யா :love::love::love:👍👍👍
 
சூர்யா பத்தி படிக்கிறப்ப நான் எட்டாவது வானத்துல. ஹாயா பரக்கிரென் ஹாஹா.

I feel happy to read this💜💜💜

Thanks for sharing!

Evening meethi solren
 
Top