Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 21

Advertisement

அவருக்கு நான் எழுதுறது தெரியும், but டவுட்! தான்! அவருக்கு எப்படியும் அவர் மாமா பொண்ணுக்குள்ள ஒரு காதல் தாரகை இருக்கு nu theiryaathu🤣🤣🤣🤣🤣🤣🤣

Shock ஆகிடுவார் நினைக்கிறேன். But once he shared my quote from insta n WhatsApp. ஏதோ some quote from anuragam I posted ninakren.
அப்போ link share பண்ணி விடுமா ....reaction பார்ப்போம் 😀 😀 😀
 
அப்போ link share பண்ணி விடுமா ....reaction பார்ப்போம் 😀 😀 😀

அவ்வளவு பெருசு படிப்பாரா தெரியல. They don't have interest.

அதை விட அவரை தானே கழுவி ஊத்திருப்பேன் 🤣🤣🤣🤣 அதை அவர் படிக்க சொல்றது 🤣🤣🤣🤣🤣

He won't agree with my ideologies , North America Kum South Africa கும் உள்ள தூரம்.
 
சின்ன பசந்தான் அடம், பிடிவாதம் !!
Agree பண்ண தான் வேணும்......
நானெல்லாம் கல்கி மாதிரி அடம் பண்ணி நிறைய சாதிச்கிட்டேன்....ஆனா அவளை மாதிரி great reason lam இல்லை.... silly reasons ...
எங்க ஊர் பக்கத்தில் இருக்கற school ல எல்லாம் higher secondary girls half saree போடனும்....அதுக்காகவே அடம் பண்ணி boarding school போனேன் 😌 😌 😀 😀 that was in late 90s

இப்ப அதெல்லாம் நினைச்சாலே comedy ah இருக்கும்....
 
அதுக்காகவே அடம் பண்ணி boarding school போனேன் 😌 😌 😀 😀 that was in late 90s

Cute ah iruke 🥰🥰🥰 ka. That one in that period!

Somewhat parents use the elder kids like trial and error, like parenting is difficult and different, learning வேற

And generally elder kids அடம் பண்ணினாலும் சின்ன பசங்கனு அவங்க தான் favor kiduakum.

😏😏😏😏😭😭😭😭
 
And generally elder kids அடம் பண்ணினாலும் சின்ன பசங்கனு அவங்க தான் favor kiduakum
Younger kids nu thane solla varinga....

Their actions may sound like younger kids are their favourite however they like elder kids the most..... parenthood உணர்த்தியது அவங்க தானே....so special care for them....
 
Elder kids அடம் பண்ணினாலும் மதிக்க மாட்டாங்க சொல்றேன் கா.

Ohh Ohh அப்படி!!
 
Elder kids அடம் பண்ணினாலும் மதிக்க மாட்டாங்க சொல்றேன் கா.

Ohh Ohh அப்படி!!
Oh ok ok ....got it....
அதுவும் சரி தான்....நம்ம தங்கை/தம்பி தானே விட்டு கொடுனு சொல்வாங்க....
 
Solraanungale 🤣🤣🤣🤣🤣🤣
Ha ha ....நானெல்லாம் அதை பயங்கர advantage ah use பண்ணிகிட்டேன்...
College days la கூட என் அக்கா dress வாங்க கூப்பிட்டா போக மாட்டேன் ஆனா அவ வாங்கிட்ட வந்ததுல நான் select பண்ணிட்டு மீதிய தான் அவளுக்கு தருவேன்.....poor gal 😀
 
இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். 😏😏😏😏

ஆத்திரங்கள் வருது மக்களே!!
 
Top