Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 21

Advertisement

Ha ha ....நானெல்லாம் அதை பயங்கர advantage ah use பண்ணிகிட்டேன்...
College days la கூட என் அக்கா dress வாங்க கூப்பிட்டா போக மாட்டேன் ஆனா அவ வாங்கிட்ட வந்ததுல நான் select பண்ணிட்டு மீதிய தான் அவளுக்கு தருவேன்.....poor gal 😀
அதெல்லாம் என்னோட சின்ன வயசுலமா...so no கோபம்.....now matured enough
 
Ha ha ....நானெல்லாம் அதை பயங்கர advantage ah use பண்ணிகிட்டேன்...
College days la கூட என் அக்கா dress வாங்க கூப்பிட்டா போக மாட்டேன் ஆனா அவ வாங்கிட்ட வந்ததுல நான் select பண்ணிட்டு மீதிய தான் அவளுக்கு தருவேன்.....poor gal 😀

அக்காவுக்கு என்னோட 🤗.

@Devi Manogaran 😏😏😏😏😏 பாருங்க எவ்வளவு good akkaa nu.
 
இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். 😏😏😏😏

ஆத்திரங்கள் வருது மக்களே!!
சின்ன வயசுல அறியாம செஞ்சது மா....
இப்ப எல்லாம் அதை memories ah family ah cherish பண்ணறோம்....என் அக்கா இதை எல்லாம் எங்க பசங்ககிட்ட சொல்லி திட்ட விடுவா
 
சின்ன வயசுல அறியாம செஞ்சது மா....
இப்ப எல்லாம் அதை memories ah family ah cherish பண்ணறோம்....என் அக்கா இதை எல்லாம் எங்க பசங்ககிட்ட சொல்லி திட்ட விடுவா

😌😌😌😌
 
Top